இரண்டு இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்கள் கடத்தினார்கள் -அதிர்ந்த நீதிமன்றம்
இலங்கையில் மிக பெரும் ஊடக நபராக விளங்கிய Prageeth Eknaligoda வை இரண்டு இராணுவ லெப்கேணல் தர அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து கடத்தலை புரிந்தார்கள் என நீதிமன்றில் சட்டத்தரணி முழங்கினார் .
குறித்த இரண்டு லெப்கேணல் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட எழுவரை கைது செய்யும் நகர்வுகள் அதிரடியாக இடம்பெறலாம் என நம்ப படுகிறது