இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry
Spread the love

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry ,இந்த மீன் குழம்பு இதுபோல செஞ்சு சாப்பிட்டா வீடே மணக்கும் மக்களே .

இப்படி மீன் குழம்பு பண்றதுக்கு ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக்கோங்க ,அதுல ரெண்டு பெரிய சைஸ் வெங்காயத்தை கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க.

இது கூடவே ஒரு கைப்பிடி அளவு பூண்டு பற்கள் சேர்த்துட்டு, கொரகொரப்பா அரைச்சு எடுத்துக்கோங்க .

ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க ,அதுல என்ன சேர்த்துக்கோங்க , மீன் குழம்புக்கு நல்லெண்ணெய் சேர்த்து பண்ணும்போது ,டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

கடை சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி |How to Cook MEEN KULAMBU

3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கோங்க ,. எண்ணெய் சூடான அதுக்கப்புறம் ,ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்திடுங்க , கடுகு பொரிஞ்சதும் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கோங்க ,

கூடவே கால் டீஸ்பூன் கம்மியா சோம்பு சேர்த்துக்கோங்க, தாளிதம் எல்லாம் நல்லா புரிஞ்சதுக்கப்புறமா ,ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கோங்க .

அது கூடவே நம்ம அரைச்சு வச்சிருக்க வெங்காயம் பூண்டு பேஸ்ட் இருக்குல்ல அதையும் சேர்த்துருங்க ,சேர்த்துட்டு இதை நல்லா வதக்கிக்கோங்க.

கூட ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து ,நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க, உப்பு சேர்த்து வதக்கும்போது வெங்காயம் இதெல்லாம் சீக்கிரமாக வதங்கிடும் .

வெங்காயம் பூண்டோட பச்சை வாசனை முழுமையா போகணும் அதுவரைக்கும் மாத்தி மாத்தி வெச்சிட்டு வதக்கிட்டு இருக்கணும்.

வெங்காயம் முழுமையா பச்சை வாசனை போனதுக்கு அப்புறமா ஒன்னு ரெண்டா அரைச்சு வச்சிருக்க தக்காளி பேஸ்ட் சேர்த்துக்கோங்க.

Fish Curry How to Cook

மூணு மீடியம் சைஸ் அளவு தக்காளியை இந்த மாதிரி ஒன்னு ரெண்டா அரைச்சுட்டு சேர்த்துக்கோங்க.

சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,தக்காளியோட பச்சை வாசனை போற வரைக்கும் இது நல்லா வேக வச்சுக்கோங்க .

இப்ப இதுல மசாலா பவுடர் எல்லாம் சேர்த்துரலாம், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க, கூடவே 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கோங்க ,

மஞ்சள் தூள்சேர்த்துட்டு லோ பிளேம்லயே வச்சு இது நல்லா வதக்கிக்கோங்க, மசாலாவோட பச்சை வாசனை போகணும்.

ரெண்டு நிமிஷத்துக்கு வதக்குனா போதும் , மசாலா எல்லாம் நல்லா வதங்கிருச்சு , இது கூட புளிக்கரைசல் சேர்த்துக்கோங்க .

அப்புறமா என்ன பிரிஞ்சு வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க ,அதுக்கப்புறம் தண்ணீர் சேர்த்துக்கோங்க,

தண்ணீர் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க , இப்ப நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேகவச்சுக்கோங்க .

இப்டி செய்க மீன் குழம்பு|MEEN KULAMBU |FISH KUZHAMBU |Fish Curry

வாய்க்கு சுவையான மீன் குழம்பு

அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க ,

அதுக்கப்புறம் மீன் துண்டுகளை உள்ள சேர்த்துருங்க, மெதுவா சேர்த்துக்கோங்க ஒன்னோட ஒன்னு ஒட்டாம கொஞ்சம் தள்ளி தள்ளி சேர்க்க பாருங்க .

மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க.

மீன் வந்து சீக்கிரமாவே வெந்துரும் ,அஞ்சு நிமிஷத்துக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல எண்ணெய் பிரிஞ்சுட்டு குழம்பு சூப்பரா தயாராகி வந்து இருக்கு .

இப்ப நம்ம சுட சுட வெள்ளை சாதத்துக்கு கூட வச்சு சேவ் பண்ணலாம் இ,ந்த குழம்பு வந்து ரொம்ப ரொம்ப டேஸ்டியா இருக்கும் மக்களே .