இந்திய கடல் பரப்பில் இராணுவம் குவிப்பு – தேடுதல் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழியாக தப்பித்து இந்தியா வருவதால்
,அவர்களை தடுக்கும் முகமாக ஆந்திர பகுதி கடல்பரப்புகளில் இராணுவத்தின் விசேட
ரோந்து பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளதுடன் கண்காணிப்பு பல படுத்த பட்டுள்ளது
சமீப நாட்களாக படகுகள் மூலம் தமிழர்கள்இலங்கையில் இருந்து தப்பித்து
இந்தியாவில் தஞ்சம்
அடைந்து வரும் நிலையில் இந்த கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது