இந்திய உயர்ஸ்தானிகருடன் த.மு.கூட்டணி சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகருடன் த.மு.கூட்டணி சந்திப்பு ,தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்