இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடல் படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இலங்கை கரை நகர் கடலுக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது , சிங்கள கடல் படையால் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் நீதிமன்றம் முன் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கைக்கு இந்தியா உதவி வருகின்ற பொழுதும் ,தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தொடராக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது