இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
Spread the love

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா ,இந்தியாவின் உள்துறை அமைச்சரை சந்தித்தார் செந்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக விளங்கிவரும் செந்தில் அவர்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் .

இந்த பேச்சுவார்த்தை இப்பொழுது தமிழர்களுடைய விடயம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கிழக்கு மாவட்ட ஆளுநராக தமிழர் ஒருவர்

கிழக்கு மாவட்ட ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இலங்கை வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது .

அவ்வாறு நிலையை தற்பொழுது நமது மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்குடன் இந்தியாவில் உள்துறை அமைச்சர் சந்தித்து இந்த பேச்சு வார்த்தையில் அவர் இடம்பெற்றுள்ளார்.

மக்களுக்கான உதவித்தொட்டாக தொடர்பாக அதிகம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தலில் யாருக்கு சார்பு நிலை

அதேபோல இடம் பெற உள்ள தேர்தலில் யாருக்கு சார்பு நிலை எடுக்க வேண்டும் என்று தொடர்பாக இந்த விடயங்களில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இந்தியா இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகிறதா என்கின்ற கேள்வி இருக்கின்றது .

உள்துறை அமைச்சர் மிக முக்கியமான அரசியல்வாதியாக கட்சியில் விளங்கி வருகின்றார் .

அவ்வாறான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்தது மிகப்பெரும் பேசு பொருளாக ,இன்றைய இலங்கை செய்திகளில் இடம் பிடித்திருக்கின்றது.