இதனால் பதவி துறந்தேன் மைத்திரி

இதனால் பதவி துறந்தேன் மைத்திரி
Spread the love

இதனால் பதவி துறந்தேன் மைத்திரி

வழக்கு பாய்ந்தது இதனால் பதவி துறந்தேன் மைத்திரி இலங்கை சுதந்திர கட்சியின் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை துறந்தார் .

அந்த பதவி துறந்ததற்கான காரணத்தை அவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றார் .

கட்சியின் உயர் பதவியில் தான் அங்கம் வகித்த பொழுது தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அந்த கட்சியில் இருந்து பதவியில் இருந்தும் தான் விலகியதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலில் எவரும் போட்டியிட முடியாது

தான் பதவி விலகாவிட்டால் தேர்தலில் எவரும் போட்டியிட முடியாது எனவும் வாக்கு கேட்க முடியாது என்ற அடிப்படை சட்டை விதி இருக்கின்றது .

அதனால் தான் பதவியை துறந்ததாக அவர் இப்படி தெரிவித்தார் .

மைத்திரிபால சிறிசேனாவில் இந்த கருத்து தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து தற்பொழுது கட்சிகள் மிக தீவிரமான பரப்புரைகள் ஈடுபட்டு வருகின்றன .

முரண்பாடுகளும் தீவிரம்

அதேபோல தற்பொழுது கட்சிகள் மீது சேறுகளை வாரி பூசுகின்ற நடவடிக்கையும் உள் கட்சி முரண்பாடுகளும் தீவிரம் பெற்ற்றுவருகின்றன .

அதனை அடுத்து தற்போது மைத்திரி இந்த கருத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தான் ஏன் பதவி விலகினேன் என்கின்ற விடயத்திலே தற்பொழுது தெளிவாக விளங்கப்படுத்தியதை அடுத்து ,தற்போது கட்சிகளும் கட்சியின் சார் ஆதரவு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை புத்துணர்ச்சி பிறந்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.