இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )
இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க ,வீட்டில் உள்ளவங்க 10 சாப்பிடலாம் .அம்புட்டு சுவையாக இருக்கும் .
இந்த இனிப்பு ஸ்னாக்ஸ் இதுபோல செஞ்சா ,அடித்து பிடித்து எல்லாரும் சாப்பிடுவாங்க .
காலையில் , மாலையில் என டீ கூட இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடலாம் .
வாங்க இந்த ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்
செய் முறை ஒன்று
இட்லி மா ஒரு நாள் புளிக்க வைத்தது எடுத்திருங்க .அரைத்த மாவை கெட்டியாக இருக்குற மாதிரி எடுத்திருங்க .இரண்டு கப் அளவு 250 மில்லி மா இரண்டு கப் அளவு எடுத்திருங்க .
அப்புறம் அது கூட ஒரு கப்பில் மைதா மா சேர்த்திடுங்க .சின்னதா உப்பு சேர்த்திடுங்க .கொஞ்சம் சோடா உப்பு சேர்த்திடுங்க .அரை கரண்டி ஏலக்காய் தூள் ,
ஒரு கப் அளவு சக்கரை .இந்த சக்கரை மிக்சியில போட்டு அரைத்து வைத்தது எடுத்திருக்கன் .
இட்லி மாவில் இதுபோல ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க 10 சாப்பிடலாம் ( போண்டா -வாய்ப்பன் )
இப்போ எல்லாத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து கலந்திருங்க .அப்புறம் அடுப்பில கடாயா வைத்து எண்ணெய் ஊத்திருங்க .
கடாயில எண்ணெய் நன்றாக கொதித்ததும் துண்டு துண்டாக மாவு போடுங்க .
இந்த மாவு அதே அளவிலா போண்டா அளவில வந்திடும் .இனிப்பு போண்டா ( வாய்ப்பன் ) ரெடியாகிடிச்சு .
மிகவும் ஈஸியான முறையில் இந்த இனிப்பு போண்டா செய்து சாப்பிடுங்க மக்களே .
இலங்கை இந்தியா மற்றும் லண்டன் ,அமெரிக்கா கனடா இந்த இனிப்பு போண்டா வெளிநாட்டவர்கள் ,குறிப்பாக வெள்ளைக்காரர்கள் விரும்பி உண்ணுறாங்க .
ஊபர் டிலிவரி செய்யிற உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்க சொல்லுவாங்க .
வெள்ளை காரங்க அப்படி இதை சுவைப்பாங்க தலைவரே .
நம்ம போண்டாவுக்கு வெள்ளைக்காரனுக கிட்டயும் மவுசு தலைவா .
ஏன் தெரியுமா அம்புட்டு சுவை தாங்க காரணம்.