ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது
Spread the love

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது

ஆஸ்திரேலியா செல்ல முற்பட்டவர் கைது ஆஸ்திரேலியா நாட்டுக்கு பயணிக்க முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் .

போலி பாஸ்போர்ட் ஊடாக செல்ல முற்பட்ட குறிப்பிட்ட நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மலேசியாவின் கடவுச்சீட்டை பயன்படுத்தி பயணிக்க முயன்ற போது இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலிப் கடவுச்சீட்டு மூலம்

வெளிநாடுகளுக்கு போலிப் கடவுச்சீட்டு மூலமும் போலியான நாட்டினுடைய கடவுச்சீட்டுக்கள் மூலம் பயணங்களை செய்கின்றனர் .

அவ்வாறு பயணத்தை மேற்கொள்ள முயன்ற நபரை இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்டவர் உரிய முறை விசாரணைக்கு பின்னர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையினுடைய கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தி இவ்வாறு வெளிநாடுகளுக்கு பயணிக்க முயன்ற பலர் சில வாரங்களாக தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது

இலங்கையினுடைய சுங்கப் பிரிவினரும் சோதனை நடவடிக்கையில் தீவிரப்படுத்தி இருந்தனர் .

அதன் அடிப்படையிலே குடிவரவு குடியகழ்வு அமைச்சின் ஊடாக இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பொழுது இவர் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.