ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
Spread the love

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்

இலங்கை பொலநறுவை பகுதியில் ஆற்றுக்குள் காட்டு யானை ஒன்று வீழ்ந்தது ,வீழ்ந்த காட்டு யானையை மீட்க மக்கள் போராட்டம் நடத்தினர் .

இலங்கை பொலநறுவை குளத்தின் ஆற்றில் வீழ்ந்த யானையை கண்ணுற்ற மக்கள் அதனை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர் .

கயிற்றில் டயரை கட்டி அதனை கரைக்கு இழுத்து வர முற்படும் காட்சிகள் காணப்படுகின்றன .

இவ்வாறு காட்டு யானைகள் ஆற்றில் வீழ்ந்து மீட்க பாடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .

காட்டு யானைகளினால் மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்பட்டு வரும் நிலையில் ,தற்போது ஆற்றில் வீழ்ந்த இந்த காட்டு யானையை மீட்க மக்கள் சிரமங்களை எதிர்நோக்கினர் .

பொலநறுவை பகுதி காட்டு யானைகள் அதிகமாகி வாழும் காட்டு பிரதேச பகுதியாக காணப்படுகின்றன்மை குறிப்பிட தக்கது .

வீடியோ

ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்
ஆற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்க நடக்கும் போராட்டம்