ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்
இதனை SHARE பண்ணுங்க

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

வடக்கு புர்கினா பாசோவின் சஹேல் பகுதியில்,
ஆயுத குழுவினால் 50 பெண்களை கடத்தி செல்ல பட்டுள்ளனர் .

சோம் மாகாணத்தில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்,
பெண்கள் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர் ,
என பிராந்திய ஆளுநரான லெப்டினன்ட் கேணல் ரோடோல்ப் சோர்கோ தெரிவித்தார்.

சிறை பிடிக்க பட்ட பெண்களை பத்திரமாக மீட்கும்,
நடவடிக்கையில் அரச இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .


இதனை SHARE பண்ணுங்க