ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்
Spread the love

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம்

ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் மன்றாட்டம் ,ஆயுதங்களைத் தரும்படி அமெரிக்காவுடம் இஸ்ரேல் வேண்டுதல் விடுத்தது வருகிறது .

ஆயுதங்களை உடனே வழங்குமாறு இஸ்ரேலிய அரசர் ராணுவம் அமெரிக்காவில் மிக முக்கிய வேண்டுதலை விடுத்துள்ளது .

எகிப்தின் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை இஸ்ரேலிய அரச இராணுவம் நடத்த ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தல் விடுத்தார் .

இந்த அறிவித்தலை அடுத்து இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியில் தடைகள் காணப்பட்டு வந்தன.

இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்க மறுக்கும் அமெரிக்கா

அமெரிக்கா திட்டமிட்டபடி இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்குவதற்காக ,அமெரிக்கா உத்தரவாதங்களை அளித்திருந்த பொழுதும், ரவா எல்லையின் ஊடாக மக்களை தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில் தந் தனது அடடத்தை வெள்ளைமாளிகை ஆரம்பித்தது .

அண்ணா அமெரிக்காவின் சொற்களை தட்டிக் கழித்து போரை ஆரம்பித்தால் அதற்குரிய ஆயுதங்களை தாங்கள் வழங்க மாட்டோம் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோபைரன் திட்டமாக தெரிவித்திருந்தார் .

அதனை அடுத்து உடனடியாக மிக முக்கியமான ஆயுதங்களை தமக்கு வழங்கும்படி இஸ்ரேலுடைய பாதுகாப்பு அமைச்சு அமெரிக்காவிடம் அவசர வேண்டுதலை விடுத்துள்ளது .

ஜெனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவாரா

இந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குமா..? அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகம் மூலமும் பாரிய வெற்றினை தழுவுமுடியுமா .

என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .அமெரிக்காவில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையிலும் போரை நிறுத்த மறுத்து தொடர ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .

பாலஸ்தீனம் காசா மீது போரை தொடர்ந்து நடத்தாவிட்டால் அவரது ஆட்சி காணாமல் போய்விடும் ,போரை தொடர்ந்து நடத்த ஆதரவு வழங்கினால் அமெரிக்கா ஜனாதிபதி ஆட்சி காணாமல் போய்விடும் .

இதில் யார் ஆட்சியில் அமரப்போவது என்கின்ற அரச ஆளும் அதிகார போட்டி இடம்பிருக்கின்றது.

அதனால் தான் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் தொடர்ந்து இடம் பெறுகிறது இங்கே கூர்ந்து கவனிக்க தக்க விடயமாகும் ..