ஆயுதக்குழு தாக்குதல் 10பேர் மரணம்

ஆயுதக்குழு தாக்குதல் 10பேர் மரணம்
Spread the love

ஆயுதக்குழு தாக்குதல் 10பேர் மரணம்

ஆயுதக்குழு தாக்குதல் 10பேர் மரணம்,என நையீரியா மத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

மத்திய நையீரியாவில் ஆயுத குழுக்கள் கிராமத்துக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தினர் .

மக்கள் படுகொலை

இதன் பொழுது 10 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சில மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் பகுதியில் வளர்ப்போம் ஆட்சி சமூகத்தின் பல வீடுகளை இடித்து அழித்து துப்பாக்கி சூட்டை நடத்தினர்.

இதன்போது 10 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .மேலும் சிலர் காயம் அடைந்தனர் .

அவர்களது வீடுகளை அழித்த நிலையிலும் அங்கிருந்த விலங்குகள் கால்நடைகள் என்பனவத்தை திருடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மத்திய ஆபிரிக்கா நாடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் மாடுகள் கோழிகள் என்பனவற்றை இவ்வாறான ஆயுத குழுக்கள் திருடி வெற்றி செல்கின்றது .

இவ்வாறான திருட்டு நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது .

வறுமையில் வாழுகின்ற அந்த மக்களுடைய பயன் பெரும் விலங்குகளாக இவை காணப்படுகின்றன .

ஆடுகள் மாடுகள் பறவைகளும் திருடி கொண்டு கள்ள சந்தையில் விற்று காசு சம்பாதிக்கும் நடவடிக்கை இந்த தாக்குதலாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்னொரு நாட்டில் ஏற்பட்டு கொண்ட உள்ளூர் கலவரத்தின் அட்டூழியம் என அவர்கள் தெரிவித்தனர்.