ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

Spread the love

ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்

மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,

அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,


இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்

அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்
ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்

Leave a Reply