அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களை இலங்கை கடத்தும் நகர்வில் கோட்டா

Spread the love
அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களை இலங்கை கடத்தும் நகர்வில் கோட்டா

இலங்கையை – சேர்ந்த தமிழர்கள் பல்வேறு வழியில் அகதிகளாக சென்று தஞ்சம் கோரியுள்ளனர் ,

இதில் கடல்வழியாக பயணித்தவர்களே பெரும்பாலானோர் அவுஸ்ரேலியாவின் தீவு பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,

மேற்படி தமிழர்களை மீள் இலங்கைக்கு நாடு கடத்தி வரும் தீவிர முயற்சியில் இலங்கை வெளியுறவு அமைச்சு ஈடுபட்டு வருகிறது ,

மனித கடத்தலுக்கு எதிராக அவுஸ்ரேலியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என இலங்கை தெரிவித்துள்ளதன்

பின்புலத்தில் இருந்து இந்த விடயங்கள் இடம்பெறும் என அடித்து கூறலாம்

Author: நலன் விரும்பி

Leave a Reply