அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
Spread the love

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த ப்பட்டதாக ஈராக்கிய போர்படைகள் தெரிவித்துள்ளன .

தமது வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று தமது இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் ,அவர்களது ஆயுத தளபாடங்களுக்கும் பெரும் இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவே அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மக்கள் மீதான படுகொலை

அப்பாவி மக்கள் மீதான படுகொலை தாக்குதலை தடுக்கவே ,இஸ்ரேல் மீது இவ்விதமான தாக்குதல் இடம் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான கால பகுதியில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி நாரதர் பிளிங்கடன் மத்தியகிழக்கை நோக்கி பயணம் செய்கிறார் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை உடனடியாக நிறுத்த கோரி, இஸ்ரேலிய மக்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்த வருகின்றனர்.

ஆனால் காசா மக்கள் மீதான போரினை நிறுத்த தவறி தொடர்ந்து போரில் நாட்டம் கொண்டு இஸ்ரேல் பிரதமர் தீவிரம் காண்பித்து வருகின்றார்.

இவ்வாறான பர பரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ்வுலகில் இப்பொழுது நாரதர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பயணம் செய்கிறார் .

மத்திய கிழக்கு நாடுகளுக்கு

தற்பொழுது இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இவரது சுற்றுப்பயணத்தின் நோக்கம் ,காசாவில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தி போரை முடிவுக்கு எடுத்து செலவதே நோக்கம் எனப்படுகிறது .

இப்போது இந்த எட்டாவது முறை பயணத்தினை மேற்கொள்ளும் இவர் காசா ,இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் நிறுத்தம் ஏற்படுமா ,அல்லது தொடர்ந்து அங்கு யுத்தம் இடம்பெருமை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

பிளின்கடன் சென்று வந்ததன் பின்னர் அங்கு பாரிய யுத்தங்கள் இடம்பெற்று வந்துள்ளது .கடந்த கால சம்பவங்கள் எடுத்த காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

வீடியோ