அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்

அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்
Spread the love

அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்

 அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள் ,அர்ச்சனாவை கண்டு அலறும் அரசியல்வாதிகள் செயல்கள் தற்பொழுது பர பரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது .

 வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பாக வெளிக்கொண்டு வந்த வீரமகன் அர்ச்சுனா இராமநாதன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அலறி வருகின்ற தகவல்கள் உறுதிப்பட தெரிய வருகிறது.

 மக்கள் இயக்க முன்னணி என்கின்ற காட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற களம் குதித்துள்ள மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது ,காழ்ப்புணர்ச்சி

கொண்டுள்ள அரசியல்வாதிகள் தமது வெள்ளை வேட்டிகள் வேலியில் காயு நிலை ஏற்பட்டுள்ளதாக கதறுகின்ற நிலவரம் தற்பொழுது தெரிய வருகிறது.

 தமிழ் தேசியம் தமிழ் தேச விடுதலை அரசியல் என பொது வழியில் பேசி வந்த வெள்ளை வேட்டிகள் தமிழ் மக்களை மறந்து பெட்டிகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை இப்பொழுது ,காணாமல் போகின்ற கட்டத்தில் காலடி எடுத்து வைக்கின்றன.

  தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அனுராவை சிறையில் அடைத்து அதன் ஊடாக அவரது வாய்களுக்கு கட்டு போட்டு தாங்கள் தப்பலாம் என்ற எட்டப்ப விளையாட்டை ஆட முனைந்த அரசியல் வெள்ளை போட்டிகள் தற்போது கதி கலங்கி இருக்கின்றனர்.

 அனுரா குமர திச நாயக்கா உடன் அர்ச்சனா ஆதரவு கட்சி செயல்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்ற நிலையில் ,சற்று எதிர்பாராத இந்த வெள்ளைவேட்டிகள் தற்பொழுது அலற ஆரம்பித்திருக்கின்றன.

 வரும் நாட்களில் மிகப்பெரும் அதிரடி ஆட்டத்தை வடக்கு பகுதியில் கட்டவிழ்த்து விட அனுரா குமர திசநாயக்கா உடைய ஆட்சி கூட்டம் தயாராகி வருகின்ற நிலையில், வெள்ளை வேட்டிகள் தற்பொழுது அர்ச்சனாவை கண்டு அலற ஆரம்பித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.