கைது அர்சுனா சிறையில் அடைப்பு
கைது அர்சுனா சிறையில் அடைப்பு ,வைத்தியர் அர்சுனாவை வரும் 10/10/24 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
சான்றுகள் இணைக்காத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்புக்காகஅர்சுனா 10/10/2024 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .
அர்ச்சுனா வடக்கில் உள்ள மருத்துவ ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார் .அதன் அடிப்படையில் தற்போது நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைவ்க்க பட்டுள்ளார் .
மக்கள் இயக்க முன்னணி என்கின்ற பெயரில் கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டு இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுநாவாய் பிணையில் எடுக்கும் நடவடிக்கையில் சட்டவாளர் குழு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலதிக தகவல் விரைவில் இணைக்க படும்
வன்னி மைந்தன் 0044 7536707793