அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு
அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு ,கறுப்புப் பொருளாதாரத்தில் சிக்கியுள்ள இந்த நாட்டில் அரசியல் கட்சிகளின் கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என சர்வஜன வேட்பாளர் தொழில் முனைவொர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் குழுவை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை மற்றும் மாகாண அரச சேவையில் அங்கீகரிக்கப்பட்ட 49,000 ஊழியர்களைக் கொண்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (03) சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோரான திலித் ஜயவீரவை சந்தித்தனர்.
கொழும்பில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சர்வஜன வேட்பாளர் தொழில்முனைவோர் திலித் ஜயவீர,