அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா

வயிற்றுக்களுள் துணியை வைத்து தைத்த மருத்துவர்
Spread the love

அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா

அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா ,அரசியல்வாதிகளை நன்றாகவே வைத்து செய்துள்ளார் .

அர்ச்சனா இராமநாதன் என்கின்ற மருத்துவர் சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியசாராக பதவியேற்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்திருந்தார் .

அதன் ஊடாக லஞ்ச ஊழல் மோசடி மருத்துவ மாபியாக்களை இனங்காட்டி வைத்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அவர் மேற்கொண்ட பல்வேறு பட்ட நடவடிக்கை காரணமாக ,மருத்துவமனைகள் பலர் தற்பொழுது பதறிக் கொண்டிருக்கின்றன .

இந்த வகையில் அரசியல்வாதிகளான சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தன்னோடு பேசியதாக அல்லது அது தொடர்பான சில விடயங்களை வெளியிட்டு இருக்கின்றார்.

நீங்கள் என்னுடன் பேசுவதற்கு முன்பாகவோ அல்லது என்னுடன் என் சம்பந்தபடியாக பார்ப்பதற்கு முன்னதாக, சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை பார்வையிடுங்கள் ,

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என சாட்டையடி வழங்கி உள்ளார் .

அது தவிர நான் இப்பொழுது கையை காட்டுகின்ற அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்கிடுவார்கள்.

அதனூடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை போன்று ஒரு கருத்தையும் வெளியிட்டு இருக்கின்றார் .

அதிரடியாக பல கருத்துக்களை துடிப்புடனும் அச்சம் இன்றி யார் வெளியிட்டு வருகின்றார் .

இவரது செயல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .எனது வீட்டுக்கு மின்சாரத்தை நீங்கள் தூண்டிக்கலாம் நீரினை தூண்டிக்கலாம்.

அனால் திலீபன் நீரினின்றி மின்சாரம் இன்றி வாழ்ந்தார் ,அதுபோல நான் வாழ்ந்து விட்டு போவேன் என அவர் துணிந்து சொல்லி இருக்கக் கூடிய இந்த விடயமே தற்பொழுது மக்கள் மத்தியில் கண்ணீரையும் அவர் மீதான மதிப்பையும் அதிகரித்துள்ளது .

மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒருவன் நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை இனி அறவழியில் ஒன்றிணைந்து போராடி வெற்றியை பெற வேண்டுமென்று அகிம்சை தத்துவத்தை எடுத்து பேசியுள்ளார் .

ஆயுத வழியில் போராடிய பல நாடுகள் இறுதியில் சென்று தனது தேசிய உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் காணப்படுகின்றன.

அதனை புரிந்து கொள்ளாத மக்கள் இவர் பேசுகிறார் இந்த காலகட்டத்தில் எப்படி செயல்பட்டால் எதனை வெல்ல முடியும் என்கின்ற விடயத்தை முன் வைத்துள்ளார் .

இவ்வாறு நகருகின்ற அந்த விடயம் சரியானதே சுமந்திரன் ஈழம் பெற்று தருவதாக அல்லது தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக பல ஆண்டுகளாக கூவித்ரிகின்றனர் .

சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் யார் என்பதையும் இதோ இப்பொழுது அம்பலப்படுத்தி இருக்கின்றார்.

வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அர்ச்சுனா .

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்