அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை
Spread the love

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை

அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கிய போர்படை கள். சிரியாவில் உள்ள அமெரிக்கா ராணுவத்தளங்கள் மீது ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு தற்கொலை விமானங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தின .

இந்த வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் அமெரிக்கா இராணுவ தளங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்கா ராணுவத்தினர் மத்திய கிழக்கிலிருந்து முத்து முழுதாக விலகிச் செல்ல வேண்டுமென ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் தமது கோரிக்கையை முன்வைத்து வருகின்றன .

அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து அங்கேயே அமெரிக்கா படைகள் தங்கி உள்ளன .

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் எண்ணெய் வளங்களை சுரண்டி அதனூடாக பல பில்லியன் வருமானத்தை ஈட்டி வருகிறது .

இந்த குற்றச்சாட்டு ஈராக் மற்றும் சிரியாவினால் முன் வைக்கப்பட்டுள்ளது .

ஈரான் சிரியா போன்ற நாடுகளில் எண்ணையை கடத்திச் சென்று அமெரிக்கா கப்பல் மூலம் எடுத்துச் சென்று கள்ளச் சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை ஈட்டி வருவதற்கான குற்றச்சாட்டை ஈராக் மற்றும் சிறிய படைகள் தெரிவித்து வருகின்றன .

ஆனால் அந்த நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து அடாத்தாக ஆக்கிரமித்து அந்த நாடுகளில் அமெரிக்கா படைகள் தரித்து நிற்கின்றன .

இதனை அடுத்து தற்போது இந்த தளங்களை இலக்கு வைத்து கடும் தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடத்திக் கொண்டுள்ளனர்.

எனினும் இந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அமெரிக்கா படைகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

காசா மீது அமெரிக்காவே தாக்குதல் நடித்திட காரணமாக உள்ளது என்கின்ற அதிதீத கோபத்தில் உள்ள ஈரானிய ஆதரவு குழுக்கள் ,தற்போது அமெரிக்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல் நடித்த பட்டு வருகிறது .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா அப்படிகள் விளக்க வைக்கும் ,அழுத்தமான நெருக்கடி தாக்குதலையே ஈரான் ஆதரவு போர் படைகள் நடத்தியவண்ணம் உள்ளன .

இதன் எதிரொலி விரைவில் ஈராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது .