அமெரிக்கா விமானம் வீழ்த்தலுக்கு பழிவாங்கிய அமெரிக்கா

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
Spread the love

அமெரிக்கா விமானம் வீழ்த்தலுக்கு பழிவாங்கிய அமெரிக்கா

அமெரிக்கா இராணுவத்தின் அதி விலை உயர்ந்த உளவு
விமானத்தின் மீதி எரிபொருளை ஊற்றி கருங்கடல் பகுதியில் ரஷ்ய வீழ்த்தியது .

இந்த விமானம் வீழ்ந்த 74 மணித்தியாலத்திற்குள் ,புட்டீன் போர் குற்றவாளி என அறிவித்து
சர்வதேச நீதிமன்றின் பிடிவிறாந்து கைது பறந்தது .

சர்வதேச நீதிமன்று அமெரிக்காவின் ஒரு பொம்மை என்பதை
புட்டீன் கைது அறிவித்தல் விடயங்கள் எடுத்து கடடுவதாக சர்வதேச ,
முக்கிய ஊடகங்கள் ,அமெரிக்கா எதிர் மறை ஊடகங்கள் கருத்துக்களை ,
வெளியிட்டு வருகின்றன .

எம்மை அடக்க நினைத்தால் அல்லது எமக்கு எதிராக யாரவது எழுந்து வந்தால் ,
இவ்விதம் அடக்க படுவீர்கள் என்பதை அமெரிக்கா வல்லாதிக்கம் உரத்து தெரிவித்துள்ளது .

புட்டீனுக்கு பறந்த கைது பிடிவிறாந்து என ,வடகொரியா ,
ஈரான் ,போன்ற நாடுகளுக்கு நேரடி மிரட்டிடை விடுப்பதாக ,
இந்த விடயம் உள்ளதை அவதானிக்க முடிகிறது .