அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

Spread the love

அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

கிழக்கு சீனா கடல் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானங்களை சீனாவின் விமானங்கள் பறந்து சென்று துரத்தி சென்றன ,

சீனாவின் விமானங்கள் மிக அருகில் இந்த விமானங்கள் பறந்ததினால் வான் பரப்பில் பெரும் பதட்டம் ஏற்பட்டது

எனினும் சீனா விமானங்கள் அமெரிக்கா விமானங்கள் மீது தாக்குதல் எதனையும் நிகழ்த்தவில்லை

சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் பனிப் போரின் உச்சமாக இந்த அத்து மீறல் நிகழ்வுகள் பார்க்க படுகின்றன

இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலக வல்லரசா சீனா உருவெடுக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது ,அதற்கான அணைத்து நகர்விலும் சீனா ஈடுபட்ட வண்னம் உள்ளது

சீனாவானது பொருளாடஹரத்திலம் இராணுவ பலத்திலும் தன்னை வேகமாக கடடமைத்து வருகிறது

மேலும் பலநாடுகளை பணத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வருகிறது ,பல அநாடுக்ளின் ஆட்சியையும் வலேதும் நோக்கில் இது செயலாற்றி வருகிறது

இவ்வாறான நிலையில் சீனா மீது தாக்கல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்கா தொடர் அத்து மீறல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

தொடரும் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான கடல் ஆகாய வழி நுழைவுகளும் அத்து மீறல் செயல் பாடுகளும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்னிலை படுத்தி உதயமாகின்றன

அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

அமெரிக்கா விமான தொழில் நுட்பங்களை திருடி அதே போன்ற விமானங்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது

இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன் பணத்தை செலவு செய்து வருகிறது சர்ச்சைக்கு உள்ளாகும் சீனாவின் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் நுழைதலும் அத்துமீறலும் இரு நாடுகளுக்கு இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா விமானங்கள் மேலும் இவ்விதம் நுழைந்தால் தாம் அதனை சுட்டு வீழ்த்துவோம் என சீனா மிரட்டல் விடுத்தது வந்ததும் இவ்வாறான கால பகுதியில் ஏவுகணை தாக்குதலை அது மேற்கொண்டது

அவ்வாறு இருந்தும் அமெரிக்கா தனது தொடர் அத்து மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது இது சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply