அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்
Spread the love

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய நாசாகரி போர் கப்பல் மீதே தமது கடல் படைய கப்பல் ஏவுகணை மற்றும் ட்ரான் ரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

இந்த தாக்குதலில் அமெரிக்காவின் நாசகாரி கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஏமன் ஹவுதிகள் தெரிவித்துள்ளன .

வெடிகுண்டு விமானங்கள்

அன்சர் அல்லாவின் வெடிகுண்டு விமானங்கள் மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா கூட்டு படைகளுக்கு ஏற்படுத்தி வருகின்றன .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் கப்பல்கள்கள், செங்கடல் மத்திய தரைக்கடலை அண்மித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பின்னரே

அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல்

,அமெரிக்கா கப்பல்களையும் ,அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளன .

இந்த திடீர் தாக்குதலினால் அமெரிக்கா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இரண்டாயிரம் டொலர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்த பட்டு வரும்

நிலையில் ,மிக பெரும் நெருக்கடியில் அமெரிக்கா படைகள் சிக்கி தவித்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிட தக்கது .