அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் - ஈரான் மிரட்டல்
Spread the love

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

அமெரிக்கா அபிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

சவூதி நாட்டிடம் பணத்தை பெற்று ,அதன் ஊடாக இஸ்ரேல் வழங்கிய தகவல்களை வைத்தும், அமெரிக்கா பிரிட்டன் ,எங்கள் மீது வன்மத்தை கக்கிய வண்ணம் உள்ளனர் .

இதற்கு தகுந்த விலையினை சவூதி ,பிரிட்டன் ,அமெரிக்கா,இஸ்ரேல் என்பன சந்திக்கும் என ஈரான் உளவுத்துறை தளபதி எச்சரித்துளளார் .

உலக நாடுகளின் கூட்டணியில் ,ஈரான் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் ,சதி நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர் .

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

விரைவில் ஈரான் முக்கிய தலைவர் அல்லது தளபதி அமரிக்கா இஸ்ரேல் கூட்டு நகர்வு மூலம் ,கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கடந்த சில மாதங்களாக ஈரான் எல்லை வழியாக பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டு ,அந்த ஆயுதங்கள் ஈரான் இராணுவத்தால் கைப்பேற்ற பட்டுள்ளது .

இந்த ஆயுத கடத்தல் பின்புலத்தில் இஸ்ரேல் மறைந்துள்ளது அமபலமாகியுள்ளது .

தொடரும் முறுகல் பெரும் அழிவுக்கு இட்டு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .