அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்

அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்
Spread the love

அமெரிக்கா பள்ளியினுள் டீச்சரை சுட்டு கொன்ற 6 வயது சிறுவன்

அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆறுவயது சிறுவன் ஒருவன்30 வயது டீச்சரை சுட்டு கொன்றுள்ளான் .

டீச்சருக்கு மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ,இந்த படு கொலையை அவன் அரங்கேற்றியுள்ளான் .

ஆறு வயது சிறுவன் ஒருவன் பாடசாலை ஒன்றுக்குள்,
டீச்சரை சுட்டு கொன்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இந்த சம்பவதின் போது ஏனைய மாணவர்கள் காயங்கள் மற்றும் ,
உயிர் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

சமீப காலங்களாக அமெரிக்காவில் ,
இவ்வாறு சிறுவர்களினால் சுட்டு கொலை செய்யப் படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காண படுகிறது .