அமெரிக்கா -உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியா

Spread the love
அமெரிக்கா -உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ரசியா

அமெரிக்கா இராணுவம் தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,

கடந்த மாதம் லிபியாவின் தலை நகருக்கு மேலாக பறந்து கொண்டிருந்த ஆயுதங்கள் அற்ற உளவு விமானத்தை

ரசியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது ,

ஒருமாதம் கடந்து இப்பொழுது அமெரிக்கா ஏன் இந்த விடயத்தை கூறியது என்பதே அந்த பரபரப்புக்கு கரணம்

.அப்படியானால் உள்ளே வேறு ஏதோ சமாச்சாரம் நடந்துள்ளது ,

ரசியா தனது புதியப ரக ஏவுகணைகள் மூலம் இதனை தாக்கி இருக்க கூடும் எனவும் லிபியாவில் இப்பொழுது புதிய

விமான ஏவுகணைகள் குவிக்க பட்டுள்ளது என்ற தகவலை இது கூறுகிறது என்றே அவதானிக்க முடிகிறது ,

அப்டி என்றால் ஆடுகளம் இனி விசாலமாக திறக்க வாய்ப்புள்ளது

உளவு விமானம் ,DRONE

Leave a Reply