வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்

Spread the love

வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்

ஈராக் பஸ்ரா பகுதி பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா

இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா

இராணுவத்தின் முக்கிய போர்முனை கவச வண்டி ஒன்று தாக்கி அழிக்க பட்டுள்ளது

குறித்த வண்டியை ஒட்டி சென்ற படையினர் பலியாகியும் காயமடைந்து உள்ளனர்

நாள் தோறும் இவ்வாறான அணியினரை இடைமறித்து தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது

அமெரிக்கா இராணுவம் ஈராக்கிய மண்ணில் இருந்து விலகும் வரை தாக்குதல் தொடுக்க படும்

என அறிவிக்க பட்ட நிலையில் இந்த வெடிப்பை சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply