
அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை
அமெரிக்கா Memphis பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் நான்கு பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
ஆயுதம் தரித்த நபர் நடத்திய திடீர் சுட்டு தக்குதலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை
நாள் தோறும் அமெரிக்காவில் 360 சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி பாவனையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
மக்கள் இந்த துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ,போராட்டங்கள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .
- உக்ரைன் மீது ரஷ்ய கரும்புலி விமானங்கள் தாக்குதல்
- பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
- இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்
- இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி
- இஸ்ரேல் தாக்குதலில் Gaza பகுதியில் 700 மக்கள் பலிisreal Gaza war|palestine isreal war
- இஸ்ரேல் போரினால் 700 மில்லியன் டொலர் காசாவுக்கு இழப்பு
- ஹமாஸ் அழிக்க பட்ட பின்னர் தீர்வு அமெரிக்கா கமலா கரீஸ்
- காசா மேற்கு கரையை இரண்டாக பிரிக்கும் இஸ்ரேல்
- நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்