அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் வெள்ளம் 145 மில்லியன் மக்கள் தவிப்பு
Spread the love

அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் மழை வெள்ளம் மற்றும் பனிமழை காரணமாக 15 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்

drenches Northeast பகுதிகளில் இடம்பெற்று வரும் பருவகால நிலை காரணமாக மக்கள் பெரும் துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .

புயல் வெள்ளம் காரணமாக மரங்கள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்து காணப்படுகின்றன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன

வீடியோ