அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்
Spread the love

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம் ,அமெரிக்காவில் டெக்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் இருவர் பலியாகியும் பதினான்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .

பாட்டி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பொழுதே இருவர் பலியாகியும் 14 பேர் படுகாயம் அமைந்துள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது அமெரிக்காவின் குற்ற தடுப்பு போலீஸ் பிரிவு நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் மக்கள் இடத்தும் காயம் அடைந்து வருகின்றனர் .

அதனால் அமெரிக்காவில் ஆயுதங்களை துப்பாக்கிகளை விற்பனை தடை செய்ய வேண்டும் என்கின்ற மக்களது கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது .

துப்பாக்கிகளை விற்பதை தடை செய்துவிட்டால் அமெரிக்காவிற்கு ஆயுத விற்பனையில் அதிக வருமானம் கிடைக்காது என்பதால் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவு கட்டவும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தொடர்ந்து மரத்து வருகின்றது.

இதனால் ஆளும் பைடனுக்கு எதிராக மக்கள் மீளவும் போராட்டங்களை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

கடந்த ஒரு காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் விவகாரத்தால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் பத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள தகவல்கள், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.