அதிரவைக்கும் இஸ்ரேல் வதை

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை
Spread the love

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை

அதிரவைக்கும் இஸ்ரேல் வதை ,இஸ்ரேல் இராணுவம் நடத்திய மனித குலத்தை அதிரவைக்கும் வதைகள் வெளியாகியுள்ளன .


பாலஸ்தீனம் காசா மக்களை கைது செய்து சென்ற இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் புரிந்த அதிரவைக்கும் படுகொலைகள் வெளியாகியுள்ளன .

நிர்வாணமாக்கி வதை


கைதான ஆண்களை கைகளை கட்டி ,அவர்களை நிர்வாணமாக்கி ,,முகத்தில் சப்பாத்தால் உதைத்து , அவர்களை சுட்டு கொன்ற கொடூரம் வெளியாகியுள்ளது .

இலங்கை முள்ளிவாய்காலில் இடம்பெற்ற மிக பெரும் மனித படுகொலை காட்சி போல் இவை காணப்படுகின்றன .

கதற கதற படுகொலை

அப்பாவி பலஸ்தீன மக்கள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த குடும்பஸ்தவர்கள் மற்றும் ,வாலிபர்களை சிறை பிடித்த இஸ்ரேலிய இராணுவம் ,அவர்களை கதற கதற படுகொலை செய்துள்ள கொடூர காணொளியை வெளியாகியுள்ளது .

ஒரு இஸ்ரேலியர் மரணத்திற்கு ஆயிரம் பலஸ்தீனியர்களை கொலை செய்ய வேண்டும் என்ற மிக கோர கொலைவெறியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தமது மக்கள் மட்டுமே மக்கள் ,ஏனையவர்கள் பலஸ்தீனியர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் இந்த படுகொலைகள், மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .