அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
இலங்கை வவுனியா பகுதியில் அடிகாயங்களுடன் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
கை ,கால்கள் தலை என்பனவற்றில் , அடிகாயங்கள் காணப்படுகின்றன
நாள் தோறும் இலங்கையில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்க ப்பட்டு வருகிறது
இது திட்டமிடப் பட்டு செய்யப்படும் கொலையாக பார்க்க படுகிறது
தொடரும் இந்த மர்ம கொலைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
அடிகாயங்களுடன் வவுனியாவில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
வவுனியாவில் சடலம் மீட்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது
இந்த நபரை அடித்து கொன்றது யார் என்பது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்