அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்

அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
Spread the love

அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்

தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் நடிகர் அஜித்குமார் நடித்த ,
துணிவு திரைப்படம் வெளியாகின்றது .

இந்த திரைப்படம் இன்று வெளியாவதை முன்னிட்டு,
அவரது ரசிகர் ஒருவர் ,முதுகில் அலகு குற்றி ,அவரது படத்திற்கு மாலை அணிவித்தார் .

இவரது இந்த வெறித்தமானமான செயலுக்கு ,
ஆதரவு எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகிறது .

எனினும் குறித்த வாலிபர் இப்பொழுது உலக அளவில்,
கீரோவாக மாறிவிட்டார் .

இன்றைய தினத்தில் இவர் ,
உலக தமிழர் பேசு பொருளாக மாற்றம் பெற்றுவிட்டார் .