www.ethiri.com

எதிரிகளை உருவாக்காதே அவர்களை உன்வசமாக்கு
It is currently Thu Sep 09, 2010 7:28 am

All times are UTC [ DST ]


Forum rules


Image



இலங்கை.தாயாக செய்திகள் இப்பகுதியில் பதிவிடல் வேண்டும்.செய்திகளை இணைப்பவர்கள் முழுமையாக பதிவிடல் வேண்டும் .இது களவிதி -மேலதிக தொடர்புகளிட்க்கு -00447536707793



Post new topic Reply to topic  [ 1 post ] 
Author Message
 Post subject: புலிகள் இயக்கம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மீட்பு photo i
PostPosted: Tue Nov 10, 2009 8:29 am 

Joined: Sat Oct 31, 2009 2:02 pm
Posts: 1252
புதுக்குடியிருப்பு, விஷ்வமடு மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புலிகள் இய க்கத்தினால் மறைத்து வைக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் மீட்கப் பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

புதுக்குடியிருப்பு கடற்கரை பகுதியில் புதைத்து வைக்கப்பட் டிருந்த 152 மில்லி மீட்டர் ரக பீரங்கிகள் நான்கு மற்றும் 130 மி.மீ. ரக பீரங்கி என்பவற்றின் பாகங்கள் மீட்கப்பட்டன. இது தவிர 81 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 36, 60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 7 என்பனவும் கண்டெடுக்கப்ப ட்டுள்ளன.

62 ஆவது படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலின் போது எம். 16 ரக ரவைகள் 200, இரண்டு பெட்டரிகள் புலிகளின் சீருடைகள் 04 என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப் பின் மற்றொரு பிரதேசத்தில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. குண்டொன்றும் மற்றும் சில வெடிபொரு ட்களும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் 60 மி.மீ. ரக இரண்டு குண்டுகள், 21 மிதிவெடிகள், 3 கைக்குண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டன.


Attachments:
army_army_01.jpg
army_army_01.jpg [ 67.12 KiB | Viewed 411 times ]
Top
 Profile Send private message E-mail  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1 post ] 

All times are UTC [ DST ]


Who is online

Users browsing this forum: MSN [Bot] and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB © 2000, 2002, 2005, 2007 phpBB Group