message
We have 227 guests and one member online
தமிழ்ச் செய்திகள்
ஆங்கிலச் செய்திகள்
தமிழ் சஞ்சிகைகள்
இணைய தளங்கள்
news
L புலிகள் எங்களை ஓட ஓட சுட்டனர் காயப்பட்ட பெண்களை வைத்து இலங்கை அரசு செய்யும் பிரச்சாரம் !--
Published on Monday, 07 November 2011 19:10 Hits: 5762
தமிழீழ விடுதலை புலிகள் இறுதி கால பகுதியில் வைத்து எம்மை பலாத்காரமாக பிடித்து சென்றனர் . அவர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக அவர்கள் ஏற்றி சென்ற ஜீப்பில் இருந்து குதித்து தப்பி சென்றேன் . அப்போது அவர்கள் என்னை துரத்த நான் ஓடினேன் ..அவ்வேளை என் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்கள் . அது என் கன்ன பகுதியால் துளைத்து கழுத்து பகுதிக்கால் வெளி வந்தது என புதுக்குடியிருப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பர பரப்பு பேட்டி தந்துள்ளார் . அதேபோல பல பெண்களும் இவ்விதம் தெரிவித்துள்ளனர் . இருதரப்பும் போர் குற்றம் செய்தனர் என ஐநா கூறிய நிலையிலும் புலிகளும் போர் குற்றம் செய்தனர் என புலிகளின் தலைமகள் என கூறும் பிரித்தானியா தமிழர் பேரவைகள் மற்றும் அனைத்துல செயலகம் தெரிவிக்கும் நிலையிலும் அவர்களும் இதனை ஒப்பு கொண்ட நிலையில் சிங்கள அரசு சனல் 4 தொலை காட்சி ஆவணத்துக்கு எதிராக பல பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது . அவ்வாறன ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது என தெரிவிக்க படுகின்றது . எம் இனம் அழிக்க பட்டு அதன் போராடும் சக்திகள் மவுனிக்க பட்ட நிலையிலும் தலைமை உள்ளாதா இல்லையா என இரு தரப்பு பட்டி மன்றங்கள் விவாதங்கள் இடம்பெற்று வரும் முரண் பாட்டு மோதல்கள் முற்றிய நிலையிலேயே சிங்கள அரசின் ஊது குழல் இணையம் ஒன்று புலம் பெயர் தேசங்களில் உள்ள மக்களை பிரித்தால மேற்கொள்ள பட்ட வெள்ளோட்ட நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது . தமிழர்களின் அடி பாடுகளை நிறுத்த தவறின் எதிரியின் இந்த திட்டமிடபட்ட பிரசார வலைக்குள் சிக்கி சீரழியும் நிலையினை யாரும் தவிர்க்க முடியாது போகும் . இதனை சம்பந்த பட்ட அமைப்புகள் கருத்தில் எடுத்து செயல் படுவது சால சிறந்தது ! எனினும் இதில் வரும் கருத்துக்களை முள்ளி வாய்கால் இறுதி பகுதிகளில் பதிக்க பட்ட மக்களுக்கே வெளிச்சம் என்பதால் மக்களே நீங்களே தீர்மானியுங்கள் அங்கே நடை பெற்றது என்ன என்பதை . சொல்வது அவர்கள் தீர்மானிப்பது நீங்கள் ..!
radio
அதிகம் படிக்கப்பட்டவை
- இசை பிரியாவின் படுகொலை புதிய அதிர்ச்சி 10 படங்கள்
- நடிகை நடிகர் மாரின் காம கூத்துக்கள் -அதிர்ச்சி படங்கள்
- சீரழியும் இந்திய பண்பாடு பொண்ணுகள் பொடியள் காம களியாட்டம் !
- மண்டை வெட்ட பட்ட நிலையில் சடலமாக கிடக்கும் போராளி யார் ?
- நச்சு குண்டு வீசி மக்கள் படுகொலை .இதுவரை வெளிவராத அதிர்ச்சி 12நிழல் படங்கள் !
- நடிகை குளிப்பதை எட்டி பார்த்த நடிகர் !
- 1கற்பழிக்க முனைந்த ஆணின் மண்டை உடைத்து அனுப்பிய சிறுமி -திகில் சண்டை video !
- கோடாலியால் தலை வெட்ட பட்ட நிலையில் போராளியின் அதிர்ச்சி படம் !
- ஒரு நடிகையின் அம்மண வீடியோ !
- நச்சு குண்டு தாக்குதலில் -தளபதி தீபன் படு கொலை NEW போட்டோ
- கைகள் கட்ட பட்டு சுட்டு கொலை செய்ய பட்டுள்ள போராளிகள் !
- அரை நிர்வாணத்தில் ஆடும் பெண்கள் !
- இளம் பெண் துரத்தி படுகொலை அதிர்ச்சி காணொளி !
- இறுதி யுத்த படுகொலை புதிய அதிர்ச்சி படங்கள்
- புலிகள் அமைப்பின் தளபதி பொன் தியாகம் றோவின் பிடியில் !
- நடிகர் நடிகை காதல் சண்டை -பகிரங்க டிவி ஒளிபரப்பு !
- கோத்தாவின் உத்தரவில் படுகொலை செய்ய பட்ட மக்கள் !
- கடல் புலிகள் வர்ணத்தில் சீறி பாயும் சீனா போர் கப்பல் !
- விபச்சாரம் செய்ததாக சிக்கியுள்ள நடிகை கரோலின் குறித்த பரபரப்புத் தகவல்கள்!!!
- நடிகர் நடிகைகள் சண்டை -இந்த கூத்த பாருங்கோ !


































