எதிரி .

http://video.ethiri.com/

message

top advert

 


We have 225 guests and one member online

இணைய தளங்கள்

உளவு செய்திகள் 20 in

முள்ளி வாய்க்கள் புதிய பாடல்கள் இன்னும் சில மணித்தியாலங்களில் இங்கே ..

news

இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் துடிதுடிக்க சுட்டு கொலை செய்ய படும் பெண்களின் புதிய அதிர்ச்சி படங்கள் - .>!

அவுஸ்ரேலியாவில் உள்ள மீனா என்ற தமிழ் பெண் இலங்கை கிட்லர் மகிந்தவுக்கு எதிராக தொடரபட்ட போர்குற்ற மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் கைது செய்ய பட்டு பெண்கள் துடி துடிக்க சுட்டு கொலை செய்ய படும் நிழல் படங்களை வழங்கியுள்ளார் .
துடி துடிக்க தம்மை சுடவேண்டாம் என கதற கதற சுட்டு கொலை செய்ய படும் அதிர்ச்சி நிழல் படங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணம்கள் தமக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளதாகவும் தாம் அதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும்
தற்போது நடைபெறும் பொதுநலவாய நாட்டின் கூட்ட தொடரில் இலங்கையின் போர்குற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக
விரிவாக வெளியிடபடுவதுடன் இலங்கையை உடன் சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்து விசாரிக்கக் வேண்டும் என்ற நிலையினை மேற்கொள்ள இவர்கள் இலங்கைக்கு பெரும் நெருக்கடியினை கொடுக்கவுள்ளனர் என தெரிவித்துள்ளனர் .
குறித்த புகைப்படங்களை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்துக்கும் மனித உரிமை அமைப்புகளும் அனுப்பி வைக்க பட்டுள்ளதுடன்
இவை தொடர்பாக ஆவன படங்களை அவுஸ்ரேலியா பிரதமருக்கும் அனுப்பி வைக்க பட்டுள்ளதுடன் அவரும் இந்த புகைப்படங்களை பார்வை இட்டுள்ளதாகவும் இந்த கொலைகளுக்கு பொறுப்பாக உள்ள இலங்கை கிடலர் மகிந்தவுக்கு இந்த புகைப்படங்கள் பெரும் நெருகடியினை தரும் என எதிர்பார்க்க படுகின்றது .
அத்துடன் இலனகையினை சர்வதேச நீதி மன்றில் நிறுத்தி விசாரிக்கும் அடுத்த கட்ட நகர்வினை தீவிரமாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அவுஸ்ரேலியா அமெரிக்கா நாடுகள் முன்னெடுத்து வருகின்றன .!

 

பிரதான செய்திகள்

Funny New Videos

படங்களில் அழுத்தி கலக்கல் வீடியோக்களை பாருங்கள் !

உலக நடப்புக்கள் New Video in

-சின்னத்திரை -வினோதங்கள் video

தொடர்புகளுக்கு00447536707793 00447404118674- skype- ethiri.com2-newsethiri@hotmail.com ethiri@hotmail.co.uk ...facebook id -ethiri ethir

உலகை அதிரவைத்த படுகொலைகள் photo +video-click photo

இதய பலவீனமானவர்கள் .சிறார்கள் கர்ப்பிணிகள் photo பார்க்க முற்றாக தடை !

சினிமா செய்திகள்

விளம்பரம்2

விளம்பரம்

 

அதிகம் படிக்கப்பட்டவை

© 2011 எதிரியின் செய்திகள். All Rights Reserved