
crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து
இலங்கையில் உலகில் பிரபலமாக பேச படும் ,crypto currency பங்கு சந்தை வர்த்தகம் மூலம் ,பல்லாயிரம் இலாபம் தருவதாக கூறி மோசடி .
இவ்வாறு ,14 பில்லியன் இலங்கை ரூபாய்கள் மோசடி செய்யப் பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
சீனா நட்டு தம்பதிகளின் பின்புலத்தில் இந்த மகா மோசடி இடம்பெற்றுள்ளது .
இலங்கையின் மிக பெரும் ஐந்து நட்ச்சத்திர கொட்டல்களில் தங்கி ,அவர்கள் மூலம் இந்த crypto currency மோசடிகள் இடம் பெற்றுள்ளது. .
பங்கு சந்தையில் எவ்விதம் வர்த்தகம் செய்வது என்பது தொடர்பாக தெரியாத அப்பாவி மக்கள் சிக்கி விடுகின்றனர் .
,இவர்கள் பேச்சில் மயங்கி, தமது பணத்தை கொடுத்து ஏமார்ந்து போன சோக வரலாறு தற்போது நிகழ்ந்துள்ளது .
crypto currency 14 பில்லியன் மோசடி இலங்கையில் நடந்த சுத்துமாத்து
ஆடை மற்றும் ,அவர்களை கவரும் பேச்சில் மயங்கும் ,நம்மவர்கள் ,இவ்விதமான மோசடி கும்பலிடம் முற்றாக தம்மை இழந்து போகின்ற, வரலாறு இடம்பெறுகிறது .
தற்போது இந்த மாக கொள்ளை தொடர்பான ,தீவிர விசாரணைகள் , குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் .
சர்வதேச போலீசார் உதவியுடன் ,இந்த கொள்ளை கும்பலை, கைது செய்திடும் வேட்டையில் போலீசார் களம் இறங்கியுள்ளனர் .
மிக பெரும் மாபியாக்கள் இதில் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க ஐக்கிய நாடுகள் சபை ஐநாவில் வலியுறுத்து
- சவேந்திர சில்வா அதி உயர் விருதை பெற்றார்
- இலங்கையில் கன்சர் நோயினால் 46 பேர் நாள் தோறும் மரணம்
- மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் ஆட்சிபீடம் ஏறமுடியாது
- கொழும்பில் ஒருவர் வெட்டி கொலை
- அமெரிக்கா அதிகாரி இலங்கை வந்தார்
- இலங்கையில் தொடரூந்து பயணங்கள் இரத்து
- ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
- காலிமுக திடல் வீதி பயன் படுத்த தடை
- மைத்திரி மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாதது கத்தோலிக்க சபைகள்