உன்னை எப்படி மறப்போம் ..! தோழனுக்காய் தோள் கொடுத்த தோழா தோழமையை நான் இழந்தேன் மேலா ஆளுமையாய் உள்ளவனே நீயே - என் ஆயுள்வரை இருப்பாய் நீ தாயே உந்தன் இறப்பை என்னால் இன்று ஏற்க முடியலையே உள்ளம் தந்து அணைத்து நின்றாய் மறக்க முடியலையே எந்த நொடியும் ஏறிவந்து பேசி நிற்பாயே ஏற்றம் தரும் வணிகத்துறை காட்டி நின்றாயே செல்லும் இடல் எல்லாம் - உன் தடம் பாதிப்பாயே சொல்லும் மொழியில் உன்னை அவர் அணைக்க வைப்பாயே கண்ணுக்குள்ளே உன் நினைவை கட்டி வைத்தாயே காலம் எல்லாம் அழுத்திடத்தான் கண்ணை வைத்தாயே உந்தன் இறப்பை என்னால் இன்று ஏற்க முடியலையே உள்ளம் தந்து அணைத்து நின்றாய் மறக்க முடியலையே...! வன்னி மைந்தன் ( ஜெகன் ) ஆக்கம் 13-12-2022 உன்னை எப்படி மறப்போம்
Posted in கவிதைகள்

உன்னை எப்படி மறப்போம் ..!

,

Continue Reading... உன்னை எப்படி மறப்போம் ..!
சீமான் வீட்டில்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

சீமான் எங்கள் தமிழ் படை |tamil kavithaikal /Vanni mainthan kavaithai

,

Continue Reading... சீமான் எங்கள் தமிழ் படை |tamil kavithaikal /Vanni mainthan kavaithai
எங்கள் அவலம் இன்று புரிகிறதா
Posted in கவிதைகள்

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

எங்கள் அவலம் இன்று புரிகிறதா ஆகாயம் ஆடிடும் அழகான நாடுஅதோபார் அந்தோபார் அசிங்கத்தின்…

Continue Reading... எங்கள் அவலம் இன்று புரிகிறதா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

எங்கள் அவலம் இன்று புரிகிறதா ஆகாயம் ஆடிடும் அழகான நாடுஅதோபார் அந்தோபார் அசிங்கத்தின்…

Continue Reading... எங்கள் அவலம் இன்று புரிகிறதா
நீ மட்டும் வா
Posted in கவிதைகள்

நீ மட்டும் வா

நீ மட்டும் வா அஞ்சிடாத நெஞ்சு என்றால்அருகில் வந்து நில்லு – நான்அழைக்கும்…

Continue Reading... நீ மட்டும் வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீ மட்டும் வா

நீ மட்டும் வா அஞ்சிடாத நெஞ்சு என்றால்அருகில் வந்து நில்லு – நான்அழைக்கும்…

Continue Reading... நீ மட்டும் வா
Posted in video கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா உந்தன் மனதில் யாரோஉண்மை சொல்வாய் நீயோஎன்னை எண்ணி தானோஎங்கிராய் இன்று…

Continue Reading... வாழ்வோம் வா
பதில் சொல்
Posted in கவிதைகள்

பதில் சொல்

பதில் சொல் இரவுகளை மட்டும்இரவல் கேட்கிறாய்இது தான்இன்றுந்தன் காதலா உன் இச்சை தீர்ந்ததும்உதறி…

Continue Reading... பதில் சொல்
கவிதை
Posted in கவிதைகள்

வாழ்வோம் வா

வாழ்வோம் வா உந்தன் மனதில் யாரோஉண்மை சொல்வாய் நீயோஎன்னை எண்ணி தானோஎங்கிராய் இன்று…

Continue Reading... வாழ்வோம் வா
இறந்து போ
Posted in கவிதைகள்

இறந்து போ

இறந்து போ சாக்கடையை தூவி அன்றுசாதனைகள் படித்தவர்பூக் கடைகள் ஏதுமினிறிபுழுங்கி ஏன் அழுகிறார்…

Continue Reading... இறந்து போ