Search Results for: பலஸ்தீனம்
இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்
இஸ்ரேல் தாக்குதல் எரியும் பலஸ்தீனம் விமானங்கள் வீழ்த்தல்
இஸ்ரேல் தாக்குதல், எரியும் பலஸ்தீனம் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
போர் வெடிக்கும் அபாயம் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்
இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்
இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமிக்க பட மேற்கு கரை பகுதியில் ,
அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது இராணுவ வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டும் ,
மக்கள் மீது தாக்குதல் நடத்த பட்டால் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
மேற்கு கரையின் தெற்கு பகுதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக,
பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து குறித்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
சவூதி துருக்கி இடையில் பஞ்சாயத்து ,பார்த்து இரு நாடுகளை ஒன்றித்து ,
அதிரடி பாய்ச்சலுக்கு வித்திட்ட சீனாவின் ,பஞ்சாயத்தை அடுத்து,
சீனா பஞ்சாயத்து உலக நாடுகள் மத்தியில் மவுசு பெற்றுள்ளது .
அதனை அடுத்து தற்போது பலஸ்தீன அதிபர் சீனா ,புறப்பட்டுள்ளார் ,
அங்கு செல்லும் இவர் முக்கிய நபர்களை சந்தித்து பேச்சில் ஈடுபட உள்ளார் .
இவரக்ளின் பேச்சு வெற்றி தரும் என எதிர் பார்க்க பாடுகிறது .
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
சீனாவின் பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,பல ஆண்டு கால இஸ்ரேல் ,பலஸ்தீன பகை தீர்க்க படும் ,என நம்ப படுவதால் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பு நிலவுகிறது .
இந்த சீன பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,அமெரிக்கா நேட்டோ புறம் தள்ள பட்டு புதிய , அணி ஒன்று வலுவாக உருவாக்கம் பெறுவதை ,இது மேலும் ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .
முடிவு எதுவாக இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் .
பலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
பலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்,மத்திய கிழக்கில் தொடரும் பதட்டம் .போர் மூளும் அபாயம் .
பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீனம் கமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
பலஸ்தீனம் காசா பகுதியிலுள்ள கமாஸ் போராளிகள்
நிலைகள் மீது இஸ்ரேல் விமான படை அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் காமாஸ் போராளிகள்
முக்கிய நிலைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேல் நடத்தும் இந்த வலிந்து தாக்குதல்களை அடுத்து,
காமாஸ் ஜிகாத் இணைந்து இஸ்ரேல் மீது
கூட்டு ரொக்கட் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
முறிந்த சமரச பேச்சு – பலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
முறிந்த சமரச பேச்சு – பலஸ்தீனம் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
பலஸ்தீனத்தின் புதிய அதிபர் நியமிக்க பட்ட முதல் நாளில் பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன
இதனால் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,எகிப்த் மற்றும் அமெரிக்காவின் முயற்சியில் நிலவி வந்த அமைதி நிலை சீர்குலைந்துள்ளது
இம்முறையும் இஸ்ரேல் வலிந்த்து தாக்குதலை நடத்தியுள்ளது
இதனை அடுத்து கமாஸ் மீளவும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு
பலஸ்தீனம் செல்ல தயாராகும் இராணுவம் – துருக்கி அதிரடி அறிவிப்பு
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர் குண்டு தாக்குதல்களை பத்தாவது நாளாக தொடுத்த வண்ணம் உள்ளது
மேலும் தொடர்ந்து மனித படுகொலைகள் இடம் பெற்று வரும் நிலையில் ,பலஸ்தீன மக்களிற்கு
உதவிடும் முகமாக துருக்கி இராணுவத்தை அனுப்பிட தாம் தயாராக உள்ளதாக ஆளும் அதிபர் எடகோன் அறிவித்துள்ளார்
மேற்படி அறிவிப்பு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது ,இதே நிலையில் ஈரானும்
உள்ளது ,இவ்விதம் பல் நாட்டு இராணுவம் உள் நுழைந்தால் இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்
ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம்
ஐநா மனிதஉரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்டவிடயம் ,இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம்
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய
மனித உரிமைகள் பேரவை
நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்று இரவு அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம்
சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சிறீ பவனாந்தராஜா ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்றனர்.
கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன்
சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைத்
தமிழர் பிரச்சனை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் என்னிடம் தெரிவித்தார்.
ஈரான் – இஸ்ரேல், பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – பலஸ்தீனம் என சர்வதேச ரீதியில் நாடுகளிடையே பிரச்சினைகள் நிலவும் போது இலங்கை விவகாரம் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தில் காத்திரமாக
பேசப்படுமா என நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் கேட்ட போது, இலங்கை விவகாரம் நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக தெரிவித்தார் –
மேலும் மனித புதைகுழிகள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் பேசப்பட்டது – என்றார்.
மிக மோசமாக அரசாங்கம் நடக்காமல் இருப்பதற்கு ஜெனீவா தீர்மானங்களை தொடர்ந்து முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு வலியுறுத்தியதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில், காணிப் பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை சிறைகளில் வாடுகின்றவர்களின் பிரச்சினைகளை நாம் சொல்லும் போது அவர் தமக்கு தெரியும் என்று
சொன்னார். முக்கியமாக பல பிரச்சினைகள் எடுக்கப்படுகின்றபடியால் எவ்வளவு தூரம் இலங்கை விவகாரத்தில் அக்கறை எடுக்கப்படும் என்பது
தனக்கு தெரியாது. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை தான் முழுமையாக எடுப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து செம்மணி புதைகுழி உள்ளிட்ட நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுக்கு நாம் நன்றி சொன்னோம் – என்றார்.
செம்மணி, குருந்தூர் மலை வெடுக்குநாறி மலை, வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டியதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையிலே பொறுப்பு
கூறல் என்பது நேர்மையான கண்ணியமான முறையில் முன்வைக்கப்படவில்லை.
பொறுப்புக் கூறலை பரிகார நீதியுடன் கூடியதாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவுடன் எடுத்து கூறியுள்ளோம் – என்றார்.
முப்பது வருடப் போரிலும் அதற்கு பிற்பட்ட 16 வருடங்களிலும் எதுவித முன்னேற்றத்தையும் காணாத தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக தான்
எடுத்துக் கூறியதாகவும் எமது அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாண்டு மக்களுக்கு தீர்வை தருவதில் மிக முனைப்பாக இருப்பதாக தான்
சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா தெரிவித்தார்.
70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்
70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்
70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல் பலி யாகி உள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது .
இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா மீது தாக்குதல்
இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து நடத்திவரும் கொடூரத் தாக்குதலில், பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன காசா சுகாதார அமைச்சர் மேற்குலுகாட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
இன அழிப்பை தொடராக நடத்தி வரும் இஸ்ரேல்
இன அழிப்பை தொடராக நடத்தி வரும் யூத நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ,எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உலக நாட்டு மக்கள் தமது உள்ள குமுறலை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால், படைகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன், அதேபோல அதற்கு பதிலடியாக மக்களை பலியெடுத்து வரும் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும் பொழியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் போலீசார்வித்துள்ளனர் .
யூத நாட்டின் மீது காசாவிலிருந்து பல ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் மழைபோல் பொழிந்ததாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் இந்த தாக்குதலினால் மீளவும் பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடும் யுத்தம் தொடந்து வருகிறது.
அப்பாவி மக்களை பலி கொண்டு வரும் யூத படைகளுக்கு எதிராக .பலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிரத்தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.
பதிலுக்கு பதிலடி என்ற வகையில் .ஹவுதி அன்சலல்லா கடல் வழி வழியாக தடுக்க, தரை வழியாக ஹமாஸ் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.
இந்த தாக்குதலினால் தற்பொழுது யூத படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற பொழுதும். சோர்ந்து விடாமல் அவர்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலையின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
யூத படைகள் தாக்குதல் நடத்துவது என்பது உண்மைதான் ,ஆனால் இறந்து கொண்டிருப்பது போராளிகள் அல்ல ,அப்பாவின் மக்கள் என்பதுதான் கவலையான விடயமாகிறது.
இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு, ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது
சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது
சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது ,மேற்கு கரையில் சுற்றி வளைப்பு நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கைது என அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் இராணுவம் திடீரென நடத்திய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது, நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்ட அடிப்படையில் பயங்கரவாத ராணுவத்தை வைத்து பயங்கரத்தை செய்து கொண்டிருக்கின்ற, இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைகள் உலக அரங்கில் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது.
பலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் அடாவடி
அவர் நிலையில் பலஸ்தீனம் மேற்கு கரையில் அப்பாவி , பொதுமக்களை சுற்றி வளைத்து மந்தைகள் போல கட்டி இழுத்துச் செல்கின்ற ,காட்சிகள் ஒளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
தொடருமிந்த அராஜக நடவடிக்கையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறை, இனவாதமாக அப்பாவி பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.
இந்த மண்ணில் சுதந்திரமாக எம்மால் வாழ முடியவில்லை எதிரி ராணுவம் எம்மலை அடக்கி ஆளுகிறான் என அந்த மக்கள் அழுகின்றனர் .
இவ்வாறு தொடர்ந்து பரந்து விருந்து செல்கின்ற இந்த நடவடிக்கைகள் உடைத்து எறியப்பட வேண்டிய ,ஒரு காலத்தினுடைய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.
அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்
ஆகவேதான் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென பாலஸ்தீனம் மண்ணின், மேற்கு கரை மக்கள் தமது கருத்துக்களை மன்றாடுதருடன் கேட்டு வருகிறார்கள்.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

60 காசா மக்கள் படுகொலை
60 காசா மக்கள் படுகொலை
60 காசா மக்கள் படுகொலை தொடரும் இஸ்ரேல் நாட்டின் அராஜக நடவடிக்கை.
பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்ற கடும் தாக்குதினால் , கடந்த 24 மணித்தியாலத்தில் 60 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் சிறார்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளனர் .
யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கை
சமரச நடவடிக்கையை முறித்து யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் பொழுதே தற்போது அதிகளவான மக்கள் பலியாகி வருகின்றனர் .
யூத படைகள் தொடர்ந்தும் பலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களை படுகொலை செய்து வருகின்றார்கள்.
இதனால் மக்கள் சொல்லென்னா துயர்களை சந்தித்த வண்ணம் வருகின்றனர்.
உடனடியாக இந்தப் போருக்கு முடிவு கட்டப்பட வேண்டிய காலம் வந்துள்ளது .
ஆனால் உலக நாடுகள் அதனை செய்யாமல் மௌனம் காத்து வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் இனப்படு கொலை
தொடரும் இஸ்ரேல் நாட்டின் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது யார் ..?
மக்கள் நிம்மதியாக வாழ வைப்பது யார்..? என்ற கேள்வியே தற்பொழுது சர்வதேசத்திடம் மனிதாபிமான மக்கள் எழுப்பி நிற்கின்றார்கள் .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்
குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில்
குண்டு வெடிப்பு வடமேற்கு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
சிரியாவின் இலக்கியா என்கின்ற பகுதியில் இந்த கொண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடமேற்கு சிரியா பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளதாக இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
வெடித்த குண்டு மீட்புப்படைகள் இராணுவம் குவிப்பு
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் மீட்புப்படைகள் மற்றும் இராணுவம் காவல்துறை என குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத படைகளினால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தொடர்பாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அதிர்வுகள் பல மைல் தொடர்புக்கு கேட்டதாகவும் இங்கு ஆயுத கூடங்கள் ஏதும் வெடித்து சிதறியதாக உடனடியாக தெரியவில்லை.
பெரும் குண்டுவெடிப்பு
உள்ளூர் செய்திகள் பெரும் குண்டுவெடிப்பு கேட்டதாக தெரிவிக்கின்றனர் .முழுமையான செய்திகள் வெளி வராத போது இவை இஸ்ரேலுடைய தாக்குதலாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.
ஈரான் பலஸ்தீனம் ஹவுதி ஏமான் ஹவுதிகளுக்கு இடையில் தொடங்கும் கூட்டுத்தாக்குதல் இடம் பெற்று வருகிறது.
இவ்வாற நிலையில் பொது எதிரியான இஸ்ரேல் இவள் மீது தாக்குதல் நடத்திருக்க கூடும் என்ற நம்பிக்கை இதன் ஊடாக வெளியிடப்பட்டிருக்கிறது.
எனினும் இந்த செய்தி வெளியாகவும் வரை முழுமையானசேதவிபரங்கள் தெரிய வரவில்லை.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என பாகிஸ்தான் ராணுவம் பர பரப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி விரைந்து வந்த இந்திய தயாரிப்பு 12 தற்கொலை விமானங்கள், அதேபோன்று ஹிட்லர் தயாரிப்பான 25 விமானங்கள் என்பனவற்றை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக பாகிஸ்தான் வான்படை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்துகிற விமான வழி தாக்குதலை போன்று ,தற்பொழுது பாகிஸ்தானுக்கு உள்ளும் நுழைந்து மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை நிலகுலைய வைக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இதன் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.
இதேபோல தாக்குதலை இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தினால் ,இந்தியா அதை எப்படி தடுக்க போகிறது என்பதையும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்துப் பார்க்கவில்லை.
இந்தப் போரில் தாங்கள் பலமான வெற்றியை ஈட்டிக் கொள்வோம் என்பதாக இன்றும் இந்தியா நினைக்கிறது .
ஆனால் அது து எத்தகைய விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.
உலக நாடுகளில் ரஷ்யா ,உக்கிரேன் இஸ்ரேல் பலஸ்தீனம், என்பன நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கினால் அது மிகப்பெரும் பேரழிவை ,இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.
ஆகவே இந்த தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
வரும் நாட்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுது மிக பெரும் போர் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
காசா இஸ்ரேல் இராணுவம் நுழைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் தற்பொழுது மீளவும் இஸ்ரேலிய இராணுவம் சமரச பேச்சினை முறித்து மீளவும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக இந்த சுற்றிவளைப்பு தாக்குதலை இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவை மையமாக வைத்து ஆரம்பித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி
45717 மக்கள் காசாவில் பலி , காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த இதுவரை தாக்குதலில் பலஸ்தீனத்தில் இதுவரை 45 ஆயிரத்து 717 மக்கள் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ஒரு லட்சத்து 8000 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அந்த புதிய புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.
பலஸ்தீனம் ஹாசா மீது இஸ்ரேல் படைகள் நடத்தி வருகின்ற கொடூரமான தனமான தாக்குதலினால் இதுவரையில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றனர் .
இவ்வாறு அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கின்ற அந்த மக்களை இடைவிடாது துரத்தி துரத்தி இஸ்ரேல் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இதனால் அந்த மக்கள் சொல்லென்னா துன்பங்களை சாதித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடுக்கும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நீதிமன்றங்கள் தீர்வு எடுக்காத நிலை காணப்படுகிறது.
தொடரும் இந்த மனித பேரவலம் என்ற தடுத்து நிறுத்தப்படும் மனித உயிர்கள் என்று காப்பாற்றப்படும் .
காசா மக்கள் வாழ்வில் என்று மகிழ்ச்சி காணப்படும் என என உலக மக்கள் தற்பொழுது கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .
பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு
பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு
பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் தாக்குதல் விவரிப்பு , பலத்தினம் காசா பகுதியில் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆரம்பித்திருக்கிறது .
இந்த கூடத்தில் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டு இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக தற்பொழுது ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் அப்பாவி மருத்துவமனைகளை இலக்கு வைத்து வருகிறது.
சர்வதேச விதிகளை மீறி மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச குற்றமாகும் .
அவ்வாறன குற்றங்களை தொடராக இளைத்து வரும் இஸ்ரேலுடைய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் ,மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் பலியாக கூடும் என பலத்தின் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனை அடுத்து தற்பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக கூடி கமல் அட்வன் மருத்துவமனை மீதான தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .
இந்த பாதுகாப்பு சேவை கூட்டத்தின் ஊடாக இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியுமா .#
முடியாது என்பதை பதிலாக இருக்கிறது. அப்படி என்றால் ஏன் இந்த பாதுகாப்பு கவுன்சில் கூடியிருக்கிறது என்பதே மக்கள் கேள்வியாக இருக்கிறது.
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம்
ஹமாஸ் போலீஸ் தளபதி மரணம், பலசீலத்தில் மக்களுக்காக போராடிவரும் ஹவாஸ் மக்கள் காவல்துறையினுடைய தளபதி ஸ்டில் ராணுவ நடத்திய விமான வழி தாக்குதலில் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
என்ற தாக்குதல் இவருடன் தளபதியும் வருடமாகியுள்ளதாக ஸ்டில் படைகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவர்கள் தங்கி இருந்த மறைவிடம் ஒன்று துல்லியமாக இஸ்ரேல் மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் , அந்த இடம் மீது நடத்தப்பட்டது அதன் பொழுதே இந்த இருவரும் சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாசினுடைய முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து முற்றாக அந்த அமைப்பை செயல் இழக்க வைக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு செல்லும் இந்த யுத்தத்தில் தற்பொழுது பலஸ்தீனம் லெபனான் என்பது முற்றாக துடைத்து அழிக்கப்பட்டு முடக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் இவ்விதமான தாக்குதல் ஊடாக காண முடிகிறது.
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.
கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .
இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .
இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .
இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல், பாலஸ்திரம் காசா பகுதி இயங்கும் ஆஸ்திரேலியா விமானங்கள் கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
கடந்த 24 மணித்தியாலத்தில் மிக மோசமான தாக்குதலை பாலாஸ்தினம் காசா மற்றும் மேற்கு கரை பகுதி எங்கும் கடுமையான தாக்குதலை ராணுவத்தின் ராணுவ விமானங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அந்த தாக்குதல் இடம்பெறுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இரண்டு வருடங்களை எட்டிப் பிடிக்கும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்டேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு ,ம்
லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து முத்தாக அழிக்கப்பட்டிருக்கின்றது .
அவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து காசா மேற்கு கரை பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளன.
என்று இந்த தாக்குதல் முடியும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இஸ்ரேல் இராணுவம் விடாது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது.
இதனால் மக்கள் சொல்லெண்ணா இடர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றது .
உடனடியாக பலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதல் முடிவு கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கு இந்த நிலையில் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
























































