அமெரிக்கா தடைகளை நீக்கியதால் விடுவிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்களில் நோபல் பரிசு வென்றவர்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தடைகளை நீக்கியதால் விடுவிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்களில் நோபல் பரிசு வென்றவர்

அமெரிக்கா தடைகளை நீக்கியதால் விடுவிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்களில் நோபல் பரிசு வென்றவர்

அமெரிக்கா தடைகளை நீக்கியதால் விடுவிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்களில் நோபல் பரிசு வென்றவர் ,அமெரிக்கா தடைகளை

அலெஸ் பியாலியாட்ஸ்கி உட்பட 123 கைதி

நீக்கியதால், அலெஸ் பியாலியாட்ஸ்கி உட்பட 123 கைதிகளை பெலாரஸ் விடுவித்தது.


அமெரிக்கா பொட்டாஷ் தடைகளை நீக்கியதால், விடுவிக்கப்பட்ட டஜன் கணக்கானவர்களில் நோபல் பரிசு வென்றவர்.

அமெரிக்காவின் தடைகள் நிவாரணத்திற்கு ஈடாக, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் முன்னணி எதிர்க்கட்சித்

தலைவர் மரியா கோல்ஸ்னிகோவா உட்பட 123 கைதிகளை பெலாரஸ் விடுவித்துள்ளது.

அமெரிக்க சிறப்புத் தூதர் ஜான் கோலே

பெலாரஸுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜான் கோலே, மின்ஸ்கில் பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் இரண்டு

நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சனிக்கிழமை பொட்டாஷ் மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார்.

உரங்களில் முக்கிய அங்கமான பொட்டாஷின் முன்னணி உலகளாவிய உற்பத்தியாளராக பெலாரஸ் உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியுடன் இந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதிலிருந்து,

லுகாஷென்கோவால் கைதிகள் விடுவிக்கப்பட்டதில் இதுவே மிகப்பெரியது. அவர் எதிர்ப்பை நசுக்கியது மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு

ஆதரவளித்ததால் மேற்கத்திய அரசாங்கங்கள் முன்பு அவரை ஒதுக்கி வைத்தன.

தனித்தனியாக, உக்ரைனின் போர்க் கைதிகள் ஒருங்கிணைப்பு மையம், பெலாரஸால் விடுவிக்கப்பட்ட 114 கைதிகளைப் பெற்றதாகக் கூறியது, இதில்

உக்ரேனிய உளவுத்துறைக்காகப் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட உக்ரேனிய குடிமக்கள் மற்றும் பெலாரஷ்ய அரசியல் கைதிகள் அடங்குவர்.

விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் என்றும், அவ்வாறு விரும்பிய பெலாரஷ்ய குடிமக்கள் பின்னர் போலந்து அல்லது

லிதுவேனியாவுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் மையத்தின் அறிக்கை கூறியது.

விடுவிக்கப்பட்டவர்களில் ஐந்து உக்ரேனிய குடிமக்கள் இருப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

நாட்டின் 2020 தேர்தல்களுக்குப் பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் லுகாஷென்கோவை ஒரு முறையான

ஜனாதிபதியாக அங்கீகரிக்கவில்லை, அவை எதிர்க்கட்சி மற்றும் உரிமைக் குழுக்களின் கூற்றுப்படி மோசடி செய்யப்பட்டன. அவர்கள்

பொருளாதாரத்தைத் தடுமாறச் செய்யும் தடைகளையும் விதித்தனர் மற்றும் நீண்டகால ஆட்சியாளர் லுகாஷென்கோவை தனிமைப்படுத்தினர், அவரது முக்கிய சர்வதேச ஆதரவாளர் புடின் ஆவார்.

ஏனோ இந்த பிரிவு
Posted in கவிதைகள்

ஏனோ இந்த பிரிவு

ஏனோ இந்த பிரிவு

ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…

கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…

நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.

காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.

காசா முழுவதையும் பிடிப்போம் நெத்தன்யாகு
Posted in உலக செய்திகள்

காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு

காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு

காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு ,காசா முழுவதையும் பிடிப்போம் என இஸ்ரேல் அதிபர் நெத்தன்யாகு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யூத நாட்டின் அதிபராக விளங்கக்கூடிய நெத்தன்யாகு அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளது ,

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்

பாலஸ்தீனம் இஸ்ரேல் சமரச பேச்சுக்களை முறிப்பதாகவும் ,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் ஒரு போர் அபாய கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் நெத்தன்யாகு வாழுகிற காலப்பகுதியில், தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை ,அவர் மேற்கொண்ட வண்ணமுள்ள இந்த நடவடிக்கை என்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமரசத்தை முறித்து போர் தொடுத்த இஸ்ரேல்

கைதிகளை விடுவித்ததன் பிற்பாடு சமரசத்தை முறித்து மீளவும் ,அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.

ஈரானை முற்று முழுதாக அழித்துவிடும் நடவடிக்கையை , யூத படைகள் இப்பொழுது நகர்வை ஆரம்பித்துள்ளார்கள்.

படைபலம் மற்றும் ஆயுத பலம் அதிகமாக உள்ளது ஈரானிடம்.ஆனால் ஈரான் வசம் விமானப்படை முடக்கப்பட்டுள்ளது

அதனால் இப்பொழுது ஈரானை தாக்கும் நோக்குடன், இஸ்ரேல் ஈரான் ஆதரவு குழுக்களை நசுக்கி வருகிறது.

அதன் ஒரு ,முன்னறிவிப்பாகவே தொடர்ந்தும் காசாவில் முழுமையாக தமது நாட்டுடன் இணைப்போம் என நெத்தன்யாகு உறுமி வருகிறார் .

யூத நாட்டு அதிபர் நெத்தன்யாகு புரியும் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை எவ்விதமான தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதால் நெதன்யாகு ஆடி வருகிறார் என்கிறது பாதிக்க பட்ட பலஸ்தீன மக்கள் .

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
Posted in இலங்கை செய்திகள்

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.

தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்

ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.

காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.

தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்

இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .

தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .

அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்

தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம் ,இலங்கை அரசை தாண்டி லண்டனில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு .இதுவரை தீர்ப்பு கிடைக்கவில்லை.

எனவே உடனடியாக இலங்கை அரசு தண்டிக்க பட வேண்டும் என கூறி, லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

லண்டன் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .

இந்த ஆர்ப்பாட்டம் என்பது சிங்களப் பேரணவாத அரசுகளை மிகவும் பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .

புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய டயஸ் போராக்கள் ,இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ,தமிழர்களை நசுக்க வேண்டும் என்கின்ற நிலையில், சிங்கள இனவாதம் மீளவும் தனது ஆடுகளத்தை ஆரம்பித்திருக்கிறது.

புதிய சிந்தனை கோட்பாட்டுக்கு உள்ளதாக .தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் பேரனவாத அரசு ஈடுபட்டு வருகிறதாம் .

அதனால் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் சிந்தனைகளை நசுக்கி அதனூடாக தமிழர் விடுதலையை நசுக்கலாம் என கற்பனை கட்டி வருகிறது.

புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து வருகிற ,எமது சமுதாயம் புதிய விடயங்களை ஆளுகின்ற அரசுக்கு எடுத்த கடத்தி, தனது உரிமை நிலை நாட்டு முற்பட்டு வருகிறது.

தமது போராட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர்.

ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியம் , பல லட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்தும் சொத்துக்கள் இழந்து தவித்து வருகிறார்கள்.

லண்டன் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து, தமிழர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது இலங்கை அனுரா அரசை நெருக்கடியில் உறைய வைத்துள்ளது .

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு இன்று தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சிங்கள இனவாத மேலாதிக்க வெறியர்களினால் , தமிழினமும் அதன் படைபலமும் வீழ்த்தப்பட்ட துயர் சூழந்த நாள்.

தாங்கொண்ணாத சுமைகளையும், வலிகளையும் தாங்கி பயணிக்கின்ற மக்கள், இன்று முள்ளிவாய்க்காலில், 2009 அன்று எமது இனமும் எமது விடுதலைப் படைகளும் கொன்று குவிக்கப்பட்ட அந்த தேசிய துக்கநாளை இன்று அனுஷ்டித்து வருகின்றனர்.

எமது தேச விடுதலையின் நசுக்கி .எமது தமிழர்கள் கனவை பொசிக்கி. சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் .நடத்தப்பட்ட மிலோசைத்தனமான மிக கொடூரமான தாக்குதலாக இது இந்த பூமி பந்தில் பாதிய பெற்றுள்ளது .

16 ஆண்டுகள் கடக்கிற பொழுதும் இதுவரை தமிழருக்கு நீதி எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நீதி எப்பொழுது எங்களுக்கு வழங்கப்படும் என்பதைக் கேள்வியாக உள்ளது.

இந்த 16 ஆண்டுகளில் 5 ஜனாதிபதி ஆட்சி இடம் பெற்று வருகின்ற பொழுதும், தமிழருக்கு இந்த ஐந்து பேராலும் எது வித தீர்வையும் கொடுக்க முடியவில்லை.

இந்த நாளில் எமது மக்கள் அன்று பட்ட ,அவலம் கண்ணுக்குள் நிற்கிறது .

காலம் கடந்து போகலாம், நாட்கள் கடந்து போகலாம் ,ஆனால் அந்த கண்முன்னே நடந்து அந்த துயரமான நிகழ்வை மறந்து விட முடியுமா..?

வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாக எதிரி இணையம் இணைந்து மூன்று முள்ளிவாய்க்கால் பாடல்கள் உள்ளிட்ட ,ஐந்து பாடல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன .

மக்களை மேலே உள்ளது அதனை கேட்டு பகிருங்கள் எமது உள்ள வலிகளை மக்களுக்கு பரப்புங்கள்.வெல்லும் வரை போராடுவோம் .

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,

பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லை மாந்தையில் வீடு வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி முல்லை தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ,இலங்கை தமிழர் கட்சி நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . மூன்றாம் இடத்தில் சைக்கிள் கட்சி காணப்படுகிறது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெட்டி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள் .

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கை தமிழரசு கட்சியை இந்த வெற்றியை உலகத் தமிழர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நாங்களும் பண்ணும் டிக் டாக் நேரலையில் இப்போது இந்த தேர்தல் வெற்றி பெறவில்லை அறிவித்துக் கொண்டிருக்கிற வேலைகள் பார்க்க எமது வன்னி மைந்தன் பகுதியில் பார்க்கலாம் .

கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தை
Posted in உலக செய்திகள்

கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தை

கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தை

கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தை ,ஐந்தாவது பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பேச்சுவார்த்தையாளர்களை தோஹாவிற்கு அனுப்ப உத்தரவிட்டது

ஐந்தாவது பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர், ஹமாஸுடனான போரில் பலவீனமான போர்நிறுத்தம் குறித்து விவாதிக்க சனிக்கிழமை கத்தாருக்குத் திரும்புமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஹமாஸை நசுக்கி மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதாக அவர் தனது சபதத்தை மீண்டும் கூறினார், காசாவில் மூன்று கைதிகள் மெலிந்து மேடையில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அவர்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் போராளிக் குழுவை “அரக்கர்கள்” என்று கண்டனம் செய்தார்.

சனிக்கிழமை காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை சிகிச்சை அளித்த மருத்துவமனை, ஓர் லெவி மற்றும் எலி ஷராபி “மோசமான மருத்துவ நிலையில்” இருப்பதாகவும், ஓஹத் பென் அமி “கடுமையான ஊட்டச்சத்து நிலையில்” இருப்பதாகவும் கூறியது.

பதிலுக்கு இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட 183 கைதிகளில், பாலஸ்தீனிய கைதிகள் கிளப் வக்காலத்து குழு ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சிறையில் “மிருகத்தனம்” மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியது.

ஆபிரிக்காவில் இராணுவ ஆட்சி
Posted in உலக செய்திகள்

ஆபிரிக்காவில் இராணுவ ஆட்சி

ஆபிரிக்காவில் இராணுவ ஆட்சி

ஆபிரிக்காவில் இராணுவ ஆட்சி அதிகரித்து வருகிறது – மேற்கு ஆபிரிக்காவில் கடந்த காலத்தில் படையினர் புவிசார் அரசியல் ஒழுங்கை உலுக்கி, பிரான்சையும் அமெரிக்காவையும் தள்ளிவிட்டு, ரஷ்ய கூட்டமைப்பை (அல்லது

இன்னும் துல்லியமாக, ரஷ்யாவின் நிதியுதவி பெற்ற கூலிப்படை) வரைந்துள்ளனர். ) நெருக்கமாக.

கடந்த சில ஆண்டுகளாக மாலி, நைஜர், புர்கினா பாசோ, சூடான், கினியா ஆகிய நாடுகளில் ராணுவப் புரட்சிகள் நிகழ்ந்து வருகின்றன. ஆபிரிக்க அரசியலில் நீண்டகாலமாக செயலிழந்திருந்த இராணுவ ஆட்சி மீண்டும் வந்துள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர்கள் எதிர்ப்பை நசுக்கியுள்ளனர், ஊடகங்களின் வாயைக் கட்டினர் மற்றும் பொது பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் இரத்தத்தை அதிகம் சிந்தியுள்ளனர்.

உள் மற்றும் வெளிப்புற எதிரிகளிடமிருந்து தங்கள் மக்களைப் பாதுகாப்பதாக அவர்கள் கூறுகிறார்கள் – சிலர் தங்கள் கையகப்படுத்துதலை நியாயப்படுத்த

கண்டுபிடித்தனர் மற்றும் மற்றவர்கள் மிகவும் உண்மையானவர்கள் (இராணுவ ஆட்சிகள் வன்முறை தீவிரவாதத்தை மோசமாக்கியிருந்தாலும், அவர்கள் அதை உருவாக்கவில்லை).

ஜெனரல்கள் தங்கள் எதிரிகளைப் போலவே ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள், இது புர்கினா பாசோவில் சண்டை சதிகளுக்கும் சூடானில் முழு உள்நாட்டுப் போருக்கும் வழிவகுக்கிறது.

மேற்கு ஆபிரிக்காவில், படையினர் புவிசார் அரசியல் ஒழுங்கை அசைத்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவைத் தள்ளிவிட்டு, ரஷ்ய கூட்டமைப்பை

(அல்லது இன்னும் துல்லியமாக, ரஷ்யாவின் நிதியுதவி பெறும் கூலிப்படையினர்) நெருக்கமாக இழுத்துள்ளனர்.

இந்த நிகழ்வுகளால் வெளிப்புற பார்வையாளர்களும், நியாயமான எண்ணிக்கையில் உள்ளவர்களும் கண்மூடித்தனமாக இருந்தனர்.

ஏனென்றால், இராணுவ ஆட்சி, அதன் மந்தமான அழகியல் மற்றும் பனிப்போர் பொறிகளுடன், கடந்த காலத்தின் நினைவுச்சின்னமாகத் தோன்றியது.

அது திரும்புவதற்கான விளக்கங்கள் பெரும்பாலும் வெளியாட்கள், குறிப்பாக ரஷ்யாவில் தலையிடுவதில் கவனம் செலுத்துகின்றன. மற்றவர்கள் ஆப்பிரிக்க நாடுகளின் உள்ளார்ந்த துணையை வலியுறுத்துகின்றனர் –

சுதந்திரத்தின் தொடக்கத்தில் இருந்த பலவீனங்கள், வறுமை மற்றும் ஊழல் உள்ளிட்டவை, மக்களை ஜனநாயகத்தில் ஏமாற்றமடையச் செய்தன.

லெபனானில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்ரேல் கடும் பதிலடியை எதிர்கொள்ளும்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனானில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்ரேல் கடும் பதிலடியை எதிர்கொள்ளும்

லெபனானில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்ரேல் கடும் பதிலடியை எதிர்கொள்ளும்


லெபனானில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்ரேல் கடும் பதிலடியை எதிர்கொள்ளும்., லெபனானில் பயங்கரவாதச் செயல்களுக்காக டெல் அவிவ் எதிர்ப்பு அச்சில் இருந்து நசுக்கிய பதிலைச் சந்திக்க நேரிடும் என்று

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (ஐஆர்ஜிசி) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி கூறினார்.

லெபனான் ஹிஸ்புல்லா எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் செய்யத் ஹசன் நஸ்ரல்லாவுக்கு வியாழனன்று எழுதிய கடிதத்தில், சலாமி லெபனான் பிரஜைகள் மற்றும் ஹெஸ்பொல்லாப் படைகளின் தியாகம் மற்றும் வெகுஜன காயங்களுக்கு காரணமான இஸ்ரேலிய பயங்கரவாத குற்றத்தை கண்டித்துள்ளார்.

சியோனிச ஆட்சி அதன் விரக்தி மற்றும் தொடர்ச்சியான தோல்விகளால் கொடூரமான குற்றத்தை நடத்தியது என்று கூறிய சலாமி, இஸ்ரேலின் குற்றவியல் ஆட்சி விரைவில் எதிர்ப்பிலிருந்து நசுக்கிய பதிலைப் பெறும் என்று வலியுறுத்தினார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளித்த நஸ்ரல்லா, ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் லெபனான் தேசத்தையும் அவர் பாராட்டினார்.

நேருக்கு நேர் மோத முடியாத எதிரி, முன் வரிசைக்குப் பின்னால் குற்றங்களைச் செய்து, அதன் அழிவைத் தாமதப்படுத்தவும், அதன் தொடர்ச்சியான தோல்விகளின் அவதூறை உலகத்திலிருந்து மறைக்கவும் குற்றத்தின் சாதனையை பெரிதாக்குகிறார், இது தானே என்று அவர் கூறினார். சியோனிஸ்டுகளுக்கு ஒரு புதிய பெரிய தோல்வி.

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டு தாக்குதல்

துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ,காஷ்மீரில் ஆயுதக் குழுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகியுள்ளனர் .

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பக்த கோடிகளை இலக்கு வைத்து ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தினர் .

துப்பாக்கி சூட்டு தாக்குதல்

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 10 அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 24 மணி இடைவெளியில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இது இந்தியாவின் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட முதல் காடு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது .

அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் சிறப்புப் படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

விசேட கண்காணிப்பு

தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் ,விசேட கண்காணிப்பு படலங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்கும் காஷ்மீருக்கு இடையில் ,கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது .

இஸ்லாமிய அமைப்புகள் ,தமது தாயக விடுதலை கோரி ,காஷ்மீரில் போராடி வருகின்றனர் .

அந்த அமைப்புகளையும் மக்களையும் ,இந்திய இராணுவம் நசுக்கி அடக்கி ஒடுக்கி வருகின்றமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து. இஸ்ரேல் போர் அமைச்சரவை ,அமைச்சருக்கு விபத்தில் சிக்கிய கார் எலும்புகளை உடைந்து எறிந்தது .

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்
தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் ஜிவிர் கார் விபத்தில் சிக்கனார் . விபத்தில் சிக்கிய இவருக்கு 3 விலா எலும்புகள் உடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர்

எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர் தற்போது வீட்டுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த போருக்கு இவரே முதன்மையான பங்கு வகித்தவர் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போல , இனவாதியாக இவர் காணப்படுகின்றார் .

போர் அமைச்சர் கார் கவிழ்ந்தது

இஸ்ரேலிய போர் அமைச்சராக காணப்படும் இவர் ,சென்ற கார் ,எதிரே பயணித்த கார் ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது .

அவ்வாறான கார் விபத்தில் சிக்கி மூன்று விலா எலும்புகள் முறிந்த நிலையில் காணப்படும் இவரது உடல் நிலை மோசமாக காணப்படுகிறது .

இதன் செயல் தாக்கம் ,இவரினால் இயல்பு நிலையோடு எழுந்து நடக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

காசா மக்களின் கண்ணீர் கதறல்

அப்பாவி பாலஸ்தின காசா மக்களின் கண்ணீர் கதறல் ,போர் அமைச்சரின் விலா எலும்புகளை முறித்துள்ளது .

அப்படி பார்த்தல் இஸ்ரேல் நெதன்யாகு அமச்சரவையில் ஒரு விக்கட் அவுட் எனலாம் .

ஆடிய ஆட்டம் என்ன ,அடங்க மறுத்த நிலை என்ன என ,அரேபிய தேச மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .

போரின் வலியை இப்பொழுது உணர்வார்

போரின் வலியை இப்பொழுது உணர்வார் போர் அமைச்சர் என்பது ,பாதிக்க பட்ட மக்களின் கருத்தாக உள்ளது .

நெதன்யாகுவும் ,விரைவில் அதே வலியை அதே மக்களினால் அனுபவிப்பர் என்கின்ற நிலையே காணப்படுகிறது .

இன படு கொலையாளி

மக்களை கொன்று அதில் சந்தோசம் காண்கின்ற இவ்வாறன ,இன படு கொலையாளி களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை இதுவாகவே காணப்படுகிறது .

இலங்கையில் கோட்டபாய எப்படி ,அதே சிங்கள மக்களினால் துரத்தியடிக்க பட்டரோ ,அதே போன்ற நிலை ,வரும் காலங்களில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு இடம்பெற போவதை இப்போதே அடித்து கூறலாம் .

பைடன் தோளில் ஏறிநின்று ஆடும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் ,கோட்டாவை போல விழுந்து கதற போகிறார் .

இனத்தை நசுக்கி கொன்று மகிழ்ந்த கூட்டம் ,கூண்டோடு சாய போகிறது .

Error: View 9293b2au4w may not exist
தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
Posted in இலங்கை செய்திகள்

தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி

தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி

இலங்கையில் தமிழரை புறம்தள்ளி அரசியல் தீர்வை வழங்க
மறுக்கும் எதிரியுடன் கூட்டு வைத்துள்ள லண்டன் புலி கட்சிகள் .

விடுதலை புலிகள் மிக பெரும் ஆதரவை பெற்று ஈழ மண்ணின் விடியலுக்கு உரத்து குரல் கொடுத்து வந்த அதே கட்சி ,இன்று எதிரிகளுடன் கூட்டு வைத்து ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண போவதாக தெரிவித்துள்ளனர்

இறுதி போரில் எதிரியானவன் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டு ,தமிழரை அடிமைகளாக நினைத்து ,அவர்கள் உரிமையை பறித்து நசுக்கி வருகின்றான் .

தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி

அவ்வாறான எதிரியானவன் ஆயுத பலம் அற்று நிரபராதியாக நிற்கும் தமிழருக்கு எவ்விதமான தீர்வை பெற்று தருவான் என்பதே கேள்வியாக உள்ளது .

அவ்வாறான புறசூழல் காணப்படும் இவ்வேளையில் ,லண்டன் புலிகட்சி இலங்கை சென்று தமிழர்க்கு தீர்வு திட்டம் தொடர்பாக பேசுகிறது .

இவர்கள் கேட்கும் திட்டத்தை பரம எதிரி வாழங்குவானா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .

வீடியோ

சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கை புரிந்த தமிழின படுகொலைக்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றி முன்னிலை படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முழங்கியுள்ளார் .

முல்லைதீவு மாவட்டத்த நீதிபதி சற்குணராஜா நாட்டை விட்டு மிரட்ட பட்டு துரதியடிக்க பட்ட விடயம் தொடர்பில், பாரளுமன்றில் உரையாற்றும் பொழுதே இந்த விடயத்தை முன் வைத்தார் .

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆளும் சிங்கள பவுத்த இனவாதிகள் ,தமது நலன்கள் கருதி சட்டங்களை மாற்றுகள் ,தமிழ் நீதிபதிகளை மிரட்டி அடக்கி ஆண்டு வருகின்றனர் .

இது ரணில் அரசாங்கத்தின் வாங்குறோத்து நிலையை காட்டுகிறது .எனவே தமிழர்களை புறம்தள்ளி நசுக்கி ஒடுக்குவதன் மூலம் இலங்கை சுதந்திரமும் நின்மதியாக வாழமுடியாது என இடித்து கூறினார் .

வீடியோ

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க
Posted in சமையல் cook

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம்

கொய்யா, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கொய்யாவின் இலைகளில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளன. இந்த இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

மேலும், உங்கள் சருமத்தை அழகாக மாற்றவும், முகப்பரு தழும்புகள் நீங்கவும் கொய்யா இலைகளை பயன்படுத்தலாம். கொய்யா இலையை நசுக்கி, முகப்பரு புள்ளிகளில் தடவவும். வறண்ட சருமத்தை மேம்படுத்துவதற்கும் கொய்யா இலை தண்ணீரை பயன்படுத்தலாம்.

முகப்பரு கரும்புள்ளி பொடுகு நீங்க இதை செஞ்சு சாப்பிடுங்க

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்க கொய்யா இலைகளை எப்படி பயன்படுத்துவது என்பது இங்கே..

தேவையான பொருட்கள்

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

ஐந்து தேக்கரண்டி தண்ணீர்

மஞ்சள்- சிட்டிகை

ஒரு தேக்கரண்டி- கற்றாழை ஜெல்

எப்படி செய்வது?

கொய்யா இலைகள், தண்ணீரை மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பேஸ்ட் பதத்துக்கு அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் கொய்ய பேஸ்டுடன், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.

பொடுகு நீங்க

Guava leaves for hair
கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும்
பொதுவாக தலைமுடி உதிர்விற்கு பொடுகு ஓரு முக்கிய காரணம். பொடுகு முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பாதித்து, வேர்களை பலவீனமாக்குவதோடு, முடி வெடிப்பு மற்றும் தலைமுடி உதிர்விற்கு வழிவகுக்கும்.

கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வாரத்தில் 3 முறை 4 கொய்யா இலையை எடுத்து தயிருடன் கலந்து விழுதாக அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், முடி உதிர்வு நின்று முடி நன்கு செழித்து வளரும்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்

இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்

இலங்கையில் இராணுவம் எங்கும் திடீரென குவிக்க பட்டுள்ளதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ,விடுக்க பட்ட அறிவித்தலை அடுத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இவ்வாறு இராணுவம்வீதி எங்கும் குவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மக்கள் போராட்டங்களை நசுக்கிட ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இராணுவம் குவிக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க
    Posted in சமையல் cook

    மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

    மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

    வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் .


    பெரியவர்கள் முதல் சிரியவர்களை வரை விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

    சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் கவலை வேண்டாம் ,இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .


    மிகு இலகுவான அசெய்முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

    வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

    வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

    செய் முறை ஒன்று

    வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப்பில் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நன்றாக அழுத்தி நசுக்கி வாங்க .
    இல்லை என்றால் மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

    இது கூட மூன்று உருளை கிழங்கு நன்றாக வேகா வைத்து தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .
    அப்புறம் அதனையும் சேர்த்து சாதம் கூட நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

    இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
    இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

    மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,
    ஒரு கரண்டி இஞ்சி துருவல் .

    இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து நனறாக பிசைந்து கலக்கி வாங்க ,ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
    தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

    இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் ,இப்போ பிசைந்த வைத்த பின்னர் ஒரு தட்டிலே வைத்து ,சதுராம அழுத்தி பிடித்திருங்க .

    அப்புறம் அதன் மேலும் கீழும் எண்ணெய் விட்டு அழுத்தமாக சதுரமாக எடுத்திருங்க .

    இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

    இப்போ அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .

    இரண்டு பக்கமும் வேகிற மாதிரி புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
    நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

    இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு ,இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

    வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் .இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

    மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL
    Posted in சமையல் cook

    மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

    மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

    மீன் குழம்பு வீட்டு சமையலில் ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க .
    வீடே மணக்கும் ,அயல் வீட்டு காரர் உங்க வீட்டு கதவை தட்டி மீன்
    குழம்பு கேட்ப்பாங்க .அம்புட்டு தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும் .

    வாங்க இப்போ வீடே மணக்கும் ,இந்த மீன் குழம்பு, சுவையாக செய்வது எப்படி என்பதை பார்க்காலம் .

    வீட்டில் மீன் குழம்பு செய்வது எப்படி …?
    இந்த மீன் குழம்பு செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

    வாங்க மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

    செய்முறை ஒன்று

    இப்போ மீன் குழம்பு சமைத்திட ,அடுப்பில கடாய வைத்து கொள்ளுங்க ,சூடேறியதும் ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .


    எண்ணெய் சூடானதும் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கூடவே ஒரு கரண்டி சீரகம் ,வெந்தயம் சேர்த்திடுங்க.அப்புறம் அது வேகும் வரை கலக்கிடுங்க .

    மீன் குழம்பு ரொம்ப சுவையாக வர இப்படி செஞ்சு பாருங்க SAMAYAL TAMIL

    வெந்தயம் அதிகம் சேர்த்தால் ,குழம்பு கசக்க ஆரம்பிச்சிடும் .இது நன்றாக பொரிந்து வந்ததும் ,ஒரு கரண்டி நசுக்கிய பூண்டு சேர்த்திடுங்க .இப்போ வெட்டி வாவைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .

    இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரைக்கும் நன்றாக வதக்கி வாங்க .

    கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் ,வெங்காயம் வேகமாக வதங்கி வரும் .
    சமையலில் உள்ள தந்திரம் இதுங்க ,மறந்திடாம சமையலில் இதை கடை பிடிங்க .

    இப்போ வெங்காயம் நன்றாக வதங்கி வந்திடுச்சு .இப்போ இதில மூன்று பச்சை மிளகாய் சேர்த்திடுங்க .
    கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்திடுங்க .

    இப்போ அரை கரண்டி மஞ்சள் ,இரண்டு கரண்டி அளவு காஸ்மீர் மிளகாய் தூள் ,மூன்று கரண்டி அளவு மல்லி தூள் ,இப்போ இது எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

    அடுப்பை மெல்லி நெருப்பில் வைத்து வதக்கி வாங்க .இல்லைண்ணா அடிப்பிடித்திடும் .இதை கவனத்தில் கொள்ளுங்க .

    இப்போ இரண்டு அரைத்த தாக்காளியை சேர்த்திடுங்க .
    நன்றாக எல்லாதையும் சேர்த்து கலக்கி வதக்கிடுங்க .

    இது கூட தேவையான தண்ணி சேர்த்திடுங்க ,நன்றாக மிக்ஸ் பண்ணியிருங்க ,புளியை இப்போ சேர்த்திடுங்க .

    இப்போ நான் வஞ்சிர மீன் சேர்த்திருக்கன் .நீங்க விரும்பின மீனை சேர்த்து கொள்ளலாம் .


    இது எல்லா மீனுக்கும் பொருந்தும் ,மிக்ஸ் பண்ணிய பின்னர் மல்லி இலைகளை தூவிடுங்க ,மறுபடியும் தண்ணி ஊற்றிட்டு .மூடி போட்டு மூடி வைத்திருங்க .

    எண்ணெய் மேல பிரிந்து வந்த பின்னர் ,இப்போ மீனை சேர்த்திடுங்க .
    மீனை நன்றாக கழுவிய பின்னர் சேருங்க .

    மெல்லிய தீயில் மீனை கொதிக்க வையுங்க .அதிக நெருப்பில் வேக வைத்தால் மீன்கள் உடைந்து போகும் .இந்த மீன் அரைகிலோ எடையுள்ளது .

    ஏழு நிமிடம் வரை வேகவைத்து கொள்ளுங்க .கடைசியாக கொத்தமல்லி இலையை போட்டு கலக்கி குழம்பு இறக்கிடுங்க .

    இட்லி ,சாதம் ,தோசை ,பரோட்டா கூட சேர்த்து சாப்பிட ,இந்த மீன் குழம்பு ரெம்ப சுவையாக இருக்கும் .வாயூரும் இந்த மீன் குழம்பை நீங்களும் சாப்பிட்டு அசத்துங்க மக்களே .

    தலைவரே மீன் குழம்பு எப்படி இருக்கு ..?

    இதுபோல நாளும் மீன் குழம்பு செய்து சுவையோட சாப்பிட்டு மகிழுங்க மக்களே .