விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

,

Continue Reading... விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்

,

Continue Reading... பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்
ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்

,

Continue Reading... ஹவுதிகள் தாக்குதலில் கப்பல் சேதம் இஸ்ரேலில் மக்களுக்குள் புகுந்த கார்
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ஆயுத கூடம் அழிப்பு எரியும் குடியேற்ற வீடுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ஆயுத கூடம் அழிப்பு எரியும் குடியேற்ற வீடுகள்

,

Continue Reading... ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் ஆயுத கூடம் அழிப்பு எரியும் குடியேற்ற வீடுகள்
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் தாக்கும் விமானங்கள்

,

Continue Reading... ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் தாக்கும் விமானங்கள்
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated

மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்

,

Continue Reading... மது போதையில் கோடரி தாக்குதலில் மனைவி மரணம் கணவன் படுகாயம்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதி அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதி அவுட்

,

Continue Reading... ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதி அவுட்
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்

,

Continue Reading... ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி

,

Continue Reading... ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி
இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா

,

Continue Reading... இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்

,

Continue Reading... சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் மக்கள் பலி

,

Continue Reading... இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் மக்கள் பலி
ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு

,

Continue Reading... ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு
ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்

,

Continue Reading... ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்

,

Continue Reading... ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி

,

Continue Reading... இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
ஹவுதி தாக்குதலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல்

,

Continue Reading... ஹவுதி தாக்குதலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல்
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்

,

Continue Reading... ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை தலைமையகம் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை தலைமையகம் எரிகிறது

,

Continue Reading... ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை தலைமையகம் எரிகிறது
ஹவுதி தாக்குதலில் மூழ்கி கொண்டிருக்கும் பிரிட்டன் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் மூழ்கி கொண்டிருக்கும் பிரிட்டன் கப்பல்

,

Continue Reading... ஹவுதி தாக்குதலில் மூழ்கி கொண்டிருக்கும் பிரிட்டன் கப்பல்