Posted in இலங்கை செய்திகள்

யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்

யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்

அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது

காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார்.

உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி

அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி

அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது

அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு

அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புச் செயல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகம் மற்றும் பிற அமெரிக்க

இராணுவ இலக்குகள் மீது பதிலடி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை புதன்கிழமை அதிகாலை அறிவித்தது.

ஜூன் 3 ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஐ.ஆர்.ஜி.சி மக்கள் தொடர்பு அலுவலகம், “நேற்று இரவு, ஆக்கிரமிப்பு மனப்பான்மை

அமெரிக்க இராணுவம், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே

கொண்ட அமெரிக்க இராணுவம், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு ஈரானிய எண்ணெய்க் கப்பலை வான்வழி எறிகணை மூலம் தாக்கியதில், கப்பலின் இயந்திர அறைப் பகுதியில் சேதம் ஏற்பட்டது” என்று கூறியது.

அந்த அறிக்கையில் மேலும், “இந்த ஆக்கிரமிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்கும் விதிமுறைகளை மீறியதற்குப் பதிலடியாக, பனாயா

என்ற பெயருடைய அமெரிக்க-சியோனிச எதிரிக் கப்பல், ஐ.ஆர்.ஜி.சி கடற்படையால் ஏவப்பட்ட ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.ஜி.சி-யின் கூற்றுப்படி, “மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக, அமெரிக்க எதிரி கெஷ்ம் தீவின் தெற்கில் உள்ள ஐ.ஆர்.ஜி.சி-யின் தகவல் தொடர்பு கோபுரத்தை வான்வழி எறிகணைகள் மூலம் குறிவைத்தது.”

“இந்த ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக, அப்பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அவர்களின் (அமெரிக்காவின்) விமான மற்றும்

ஹெலிகாப்டர் தளமும், அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படையின் மையமும், ஐ.ஆர்.ஜி.சி வான்வெளிப் படையின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாயின,” என்றும் அது மேலும் கூறியது.

ஐ.ஆர்.ஜி.சி மேலும் கூறியது, “ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், பதிலடி வித்தியாசமாகவும் கடுமையாகவும் இருக்கும் என்று நாங்கள் முன்னரே

எச்சரித்திருந்தோம், நாங்கள் செய்ததும் அதுவேதான். இந்த பதிலடிகள் ஒரு பாடமாக அமைந்திருக்க வேண்டும்.”

“ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பைக் குலைப்பது, ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு பெரும் விலையைக்

கொடுக்கும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

செங்கடலில் ஹவுதிகளால் தாக்கப்பட்ட டேங்கர்
Posted in உலக செய்திகள்

செங்கடலில் ஹவுதிகளால் தாக்கப்பட்ட டேங்கர்

செங்கடலில் ஹவுதிகளால் தாக்கப்பட்ட டேங்கர்

செங்கடலில் ஹவுதிகளால் தாக்கப்பட்ட டேங்கர் ‘வெற்றிகரமாக’ மீட்கப்பட்டது

செங்கடலில் பல வாரங்களாக எரிந்து, பாரிய எண்ணெய் கசிவை அச்சுறுத்திய எண்ணெய் டேங்கர் “வெற்றிகரமாக” மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

யேமனின் ஈரானிய ஆதரவு ஹவுத்திகளால் தாக்கப்பட்டு பின்னர் வெடிபொருட்களால் நாசப்படுத்தப்பட்ட கப்பலில் 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயுடன், நீர்வழியில் காத்திருந்ததில் சௌனியன் ஒரு பேரழிவாக

இருந்தது. கப்பலை இழுத்துச் செல்லவும், தீயை அணைக்கவும், மீதமுள்ள கச்சா எண்ணெயை இறக்கவும் மீட்புப் பணியாளர்களுக்கு பல மாதங்கள் ஆனது.

ஹூதிகள் ஆரம்பத்தில் கிரேக்கக் கொடியுடன் கூடிய Sounion டேங்கரை சிறிய ஆயுதங்கள், எறிகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் படகு மூலம் ஆகஸ்ட் 21 அன்று தாக்கினர்.

ஆபரேஷன் ஆஸ்பைட்ஸ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயல்படும் ஒரு பிரெஞ்சு நாசகார கப்பல், கப்பலை கைவிட்டு அருகிலுள்ள ஜிபூட்டிக்கு

கொண்டு சென்ற பின்னர், 25 பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யர்கள் மற்றும் நான்கு தனியார் பாதுகாப்பு பணியாளர்களைக் கொண்ட அதன் குழுவினரை மீட்டது.

ஹூதிகள் பின்னர் அவர்கள் Sounion கப்பலில் வெடிமருந்துகளை வைத்து அவற்றை ஒரு பிரச்சார வீடியோவில் பற்றவைப்பதைக் காட்டும் காட்சிகளை வெளியிட்டனர், கிளர்ச்சியாளர்கள் தங்கள் பிரச்சாரத்தில் முன்பு செய்த ஒன்று.

2023 அக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹூதிகள் குறிவைத்துள்ளனர். அவர்கள் ஒரு கப்பலைக் கைப்பற்றினர் மற்றும் இரண்டு

கப்பலை மூழ்கடித்தனர், இது நான்கு மாலுமிகளைக் கொன்றது. மற்ற ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் செங்கடலில் அமெரிக்க தலைமையிலான

கூட்டணியால் இடைமறிக்கப்பட்டுள்ளன அல்லது மேற்கத்திய இராணுவக் கப்பல்களையும் உள்ளடக்கிய அவர்களின் இலக்குகளை அடையத் தவறிவிட்டன.

இரண்டு கப்பல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இரண்டு கப்பல் தாக்குதல்

இரண்டு கப்பல் தாக்குதல்

இரண்டு கப்பல் தாக்குதல் ,யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) திங்கள்கிழமை காலை ஒரு புதிய அறிக்கையில், யேமனின் சலீஃப் நகருக்கு வடமேற்கே 70NM தொலைவில் ஒரு சம்பவம் நடந்ததாக அதன் ஆதாரங்களில் இருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.

“செப் 02, 2024 அன்று 0410UTC UKMTO க்கு யேமனின் சலீஃப் நகருக்கு வடமேற்கே 70NM தொலைவில் ஒரு சம்பவம் பற்றிய அறிக்கை கிடைத்தது” என்று UKMTO ஒரு அறிக்கையில் கூறியது.

“ஒரு வணிகக் கப்பலின் மாஸ்டர், கப்பலை 2 அறியப்படாத எறிகணைகள் தாக்கியதாகத் தெரிவிக்கின்றன.

சேதத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அறிக்கை மேலும் கூறியது.

காசா மீதான அதன் ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன தேசத்திற்கு எதிரான அதன் குற்றங்கள் நிறுத்தப்படும் வரை சியோனிச ஆட்சியின் கப்பல்கள் மற்றும் நலன்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.

டெல் அவிவ் அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆதரவாக யேமன் மீது ஆக்கிரமிப்பைத் தொடங்கிய இஸ்ரேலிய ஆட்சி மற்றும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் டஜன் கணக்கான கப்பல்களை யேமன்கள் குறிவைத்துள்ளனர்.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படு கொலை பிரச்சாரத்தை ஆட்சி தொடங்கியது.

யாழில் வெடிமருந்துகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு ,யாழ்ப்பாணம், வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்

மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வெடி பொருட்கள்

மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம்

ஒப்படைக்கப்படைத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, 12 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ

விசேட அதிரடி படையினர்

இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தேவைக்கு குறித்த வெடிபொருட்கள் உடைமையில் வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்

உக்ரைன் இராணுவத்தினருக்கு Taurus missiles ஏவுகணைகள் வழங்க மாட்டோம் என,ஜேர்மன் திடீர் அந்தபெல்ட்டி அடித்துள்ளது .

பிரிட்டன் வழங்கிய புயல் நிழல் ஏவுகணைகளை ஒப்பான ஏவுகணைகள் மூலம் ,ரஷ்யா இராணுவத்தின் விமான தளங்கள் ,மற்றும் கப்பல்களை இலக்கு வைத்து,தாக்கி அழிக்க உக்ரைன் தயாராகி வந்தது .

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்

ஆனால் தற்போது அந்த Taurus missiles ஏவுகணைகள் வழங்க பாமாட்டாது என,
ஜேர்மன் தெரிவித்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

அதிக எண்ணிக்கையில் எறிகணைகள் ,ஏவுகணைகளை உக்ரைன்,இராணுவம் பயன்படுத்துவதால் ,உக்கிரேனை நம்ப மறுக்கும் நேட்டோ நாடுகள் ,தமது முக்கிய ஆயுதங்களை வழங்க பின்னடித்து வருகின்றன

இந்த செயல்பாடானது உக்ரைனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா

உக்ரைனுக்கு அவசர ஆயுத உதவியாக மேலும் 325 மில்லியன்
டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வாழுங்க
உள்ளதாக அமெரிக்கா அதிரடியாக ரிவித்துள்ளது .

இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,டாங்கிக
எதிர்ப்பு ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணைகள் ,என்பன அதிகம் காணப்படுகின்றன .

உக்ரைன் நாட்டின் இறையாண்மையை தற்காத்து கொள்ள ,
இந்த ஆயுத உதவிகள் வழங்க படுவதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது .

உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா

தோழமை நாடான உக்ரைனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும்,
அமெரிக்காவழங்கும் எனவும் சூளுரை விடுக்க பட்டுள்ளது .

தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் அமெரிக்கா பில்லியன் கணக்கில் ,
ஆயுதங்களை விற்று ,தனது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது .

ஆயுத உதவி என்கின்ற போர்வையில் ,தமது ஆயுதங்களை ,
உக்காரைனில் சோதனை செய்வது மற்றும் ,பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு ,
உக்ரைன் போரை நீடித்து செல்வதை அவதானிக்க முடிகிறது .

full video

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

உக்ரைன் இராணுவத்தினருக்கு 400 மில்லியன் பெறுமதியிலான் ஆயுத
உதவிகளை ஜெர்மன் வழங்குகிறது .

இந்த ஆயுத பொதியில் 30 ஆயிரம் 155 முள்ளி மீட்டர் பீரங்கி எறிகணைகள் ,
3,800 புகை குண்டுகள், 105,000 120 மிமீ
எறிகணைகள் மற்றும்ஏவுகணை ,ராக்கெட் அமைப்புகள் என்பன வழங்க படவுள்ளதாக அறிவித்துள்ளது

உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்

இந்த பட்டியலில் 200 MRAP போர் கவச வாகனங்களும் அடங்கும், இவற்றில் , குளிர்கால உடைகள் என்பனவு வழங்க படுகின்றன .

உக்ரைனுக்கான இராணுவ உதவி திட்ட அறிக்கையில் 50 நீர் ட்ரோன்கள் வழங்க படுகின்றன ,
இவை கடல் தரையில் பயன் படுத்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் என படுகிறது .

குளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ,இந்த ஆயுத தொகுதிகளை
ஜெர்மன் அவசரமாக வழங்குகின்றமை குறிப்பிட தக்கது

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்ரனுக்கு அவசர உதவியாக மேலும் 300 மில்லியன் டொலர் ,
பெறுமதியான ஆயுதங்களை
அமெரிக்கா வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
சில வாரங்களில் இந்த நவீன ஆயுதங்களுக்கரைன் வந்தடையும் .

இந்த ஆயுத தொகுதியில் ,பட்ரியட் ஏவுகணைகள் ,
வான் தடுப்பு ஏவுகணைகள் .155 பீரங்கி எறிகணைகள் ,
உள்ளிட்டவனி முதன்மை பெறுகின்றன .

ரஷ்ய தலைநகர் மஸ்கொவ ,உக்ரைன் விமானங்கள் ,
தாக்கிய 48 மணித்தியாலத்தில் ,இந்த மிக பெரும் ,
ஆயுத உதவியை ,அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஸ்யாவுக்குள் நெருக்கடி தரும் தாக்குதல்களை ,
உக்ரைன் மேற்கொண்டது, தமக்கு கிடைத்த வெற்றியக அமெரிக்கா
கருதுகிறது .

அதனால் ரஸ்யாவின் நாடித்துடிப்பை ஆழம் பார்க்க ,
மேலும் நவீன ஆயுதங்களை வழங்கிட ,
இவர்கள் தயாராகி வருகின்றனர் .

உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

புட்டீன் அடுத்து ,தனது ஆட்டத்தை ஆரம்பிக்க ,
இவர்கள் எண்ணையை ஊற்றி விடுகின்றனர் .
விளங்கும் படி சொல்ல போனாலே, எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்ற பட்டுள்ளது .

ரஷ்ய தனது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ,
தனது தாக்குதல்களை, வேகப்படுத்த வேண்டிய நிலைக்கு ,
செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

உக்ரைனால் , ரஸ்யாவின் உள்கட்டமைப்புக்கள் சிதைக்க படும் ,
அணு ஆயுத தளங்கள் கூட தாக்க படலாம் ,அவ்வாறு தாக்க பட்டால் ,
அதுவே ரஸ்யாவுக்கு மிக பெரும் அவமானமாக மாற்றம் பெறும் ,
அத்துடன் இராணுவ சமன் நிலையில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் ,
அதற்க்கு முன்னதாக ,விழித்து கொள்ள வேண்டிய நிலைக்கு ரஷ்ய தள்ள பட்டுள்ளது .

மேற்குலக நாடுகள்,ரஸ்யாவை ரவுண்டு கட்டி அடிக்க ,
முழு வீச்சாக செயல்படுவதை ,ரஷ்ய தலை
நகர் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா

உக்ரைன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த வருடத்தின் இதுவரையான,
ஐந்து மாதங்களில் மட்டும், இரண்டு லட்சத்து இருபதாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகளை வழங்கியுள்ளதக தெரிவித்துள்ளது .

மேலும் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் எறிகணைகளை வழங்கும் நோக்குடன் ,ஐரோப்பா தயாராகி வருவதாகவும் ,தொகுதி தொகுதியாக ,
இந்த ஏவுகணைகள் ,எறிகணைகள் வழங்க படும் என்ற
இவர்களது கூற்று ,உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு
வரும் ,திட்டம் ஏதும் காணப்படவில்லை .

உக்ரைனுக்கு 220 000 ஏவுகணைகளை வழங்கிய ஐரோப்பா


உக்ரைனும் ரஸ்யாவுக்கு இடையிலான போரை நீடித்து ,
செல்வதில் அக்கறை கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து
காட்டுகின்றன .

முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் ஆயுதங்களா குவிக்க பட்ட பொழுதும் ,ரஷ்ய
கடுமையான தாக்குதலை நடத்தி வருவதே ,மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து

உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து

உக்ரைன் இராணுவத்தினருக்கு போலந்து நாடு பயன் படுத்தி வந்த
MiG-29 fighter jets விமானங்கள் ஐந்திணை வழங்குகிறது .

தமது பழைய பயன் பாட்டுக்கு உதவாத அல்லது ,முழுமையான செயல் பாட்டில் ஈடுபடுத்த
முடியாத ,விமானங்களை உதவி என்ற போர்வையில்
போலந்து உக்ரைனுக்கு வழங்குகிறது .

உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து

விளங்கும் தமிழில் சொல்வது என்றால் ,
பழைய இரும்பு கடைக்கு வழங்க படவுள்ள விமானங்களை
உதவி என்ற போர்வையில் உக்ரைன் தலையில் கட்டி அடிக்க படுகிறது .

நீண்ட கால இருப்பில் அல்லது சேமிப்பில் வைக்க பட்டிருந்த ,
ஆயுதங்களையும் ,உக்ரைனுக்கு பல நாடுகள் வழங்கியுள்ளன .

அமெரிக்கா தனது சேமிப்பில் இருந்த பல்லாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகள் என்பனவற்றை
உக்ரைனுக்கு விற்று தள்ளியுள்ளது குறிப்பிட தக்கது .

மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்
Posted in உலக செய்திகள்

மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்

மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்

உக்ரைன் இராணுவத்தினர் தமது தாக்குதல்
திட்டங்களில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் .

அமெரிக்கா இராணுவ தலைமையாகத்தால்
வரைய பட்ட இராணுவ நடவடிக்கைகள் ,
ஆயுத வகைகள் ,அது சார்ந்த திட்டமிடல்கள் ,தாக்குதல் இலக்குகள்
என்பன அடங்கிய ஆவணம் ,கசிந்த நிலையில் ,உக்ரைன் இராணுவம் ,
ரஷ்ய மீது மேற்கொள்ள விருந்த கூட்டு போர் முறை தாக்குதல் திட்டங்களை,
அதிரடியாக மாற்றம் செய்துள்ளது .

உக்ரைன் தாக்குதல் திட்ட வரைபுகள் ,ரஸ்யாவின்
கைகளுக்கு சென்ற நிலையில் ,
இந்த திடீர் மாற்றத்திற்கு செல்ல வேண்டிய
நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்த இருந்தது .

மாறிய தாக்குதல் திட்டம் வீழ்த்தப்பட்ட விமானங்கள்

அதனால் இந்த தாக்குத்தில் திட்டம் மற்றம் ஏற்பட்டுள்ளதாக,
உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

அமெரிக்காவினால் வெளியிட பட்ட தாக்குதல் திட்ட வரைபுகள் பொய் என அமெரிக்கா,தெரிவித்து வந்த நிலையில் ,இல்லை அது உண்மை தான் என்பதை போல .


உக்ரைன் இராணுவத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ,
உக்ரைன் படைகள் மிக பெரும் அழிவை சந்திக்க போகின்றன என்பதை
எடுத்து காட்டுகிறது .

கடந்த தினம் உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணை,
சேமிப்பு ஆயுத கூடம் மீது ,ரஷ்ய இராணுவம் நடத்திய
தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,
எறிகணைகள்,ஆயுதங்கள் என்பன வெடித்து சிதறின .

அவ்வேளை அங்கிருந்த இராணுவத்தினரும் பலியாகி உள்ளதாக
ரஷ்ய இராணுவம் தெரிவித்து இருந்தது .
அதன் பின்ன இந்த தாக்குதல் திட்டத்தில் ,
மாறுதல் உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்
Posted in உளவு செய்திகள்

உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்

உக்ரைன் பதிலடி தாக்குதல் 9 விமானங்கள் வீழ்த்தல்

உக்ரைன் போர் நிலவரம் இன்று ,இராணுவம் பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் ,உக்ரைனை தாக்கிட பறந்து வந்த 9 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது வருகின்றனர் ,மேலும் உலக நாடுகளில் பொருளாதர பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

தொடர்ந்து இரு இராணுவத்தினரும் பழிவாங்கும் தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் .மாக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைகள் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடிப்பதால் ,வீடுகள் ,கட்டடங்கள் என்பன உடைந்து அழிந்துள்ளன .

விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படுகின்றன ,தற்கொலை விமானங்கள் ,முக்கிய மையங்கள் ,இராணுவ நிலைகளை குறி வைத்து கடும் அதிரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

தொடரும் ரசியா யுக்கிறேன் போரினால் ,அந்த நாடு சூடு காடாக காட்சியளிக்கிறது .ஜனாதிபதி புட்டீன் முழு நாட்டையும் கைப்பற்றும் நோக்கில் படைகளை ஏவிய வண்ணம் உள்ளார் .

இவ்வேளை புதினுக்கு வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி கொடுத்து வந்த ஆயுத முகவர் அல்லது ஆயுத தரகர் ஒருவரை அமெரிக்கா தூக்கி சென்றுள்ளது .கடலில் கப்பல் எரிந்த வண்ணம் உள்ளது .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்
Posted in உலக செய்திகள்

உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்

உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்

உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன் ,பக் மூட் முன்னரங்கில் இன்றும் ஐம்பது தடவைகள் பக்மூட் நுழைவாயிலை ,
கைப்பற்ற ஐந்து முனைகள் ஊடாக ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை நடத்தின .

எறிகணைகள் ஏவுகணைகள் மழைபோல வீச பட்டன ,
வான்வழி ,கடல் வழி ஊடாகவும் ஏவுகணைகள் ஏவப்பட்டன .

உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்

கடந்த 24 மணித்தியாலத்தில் பக்மூட்டை விட கேர்சன் ,டொண்ட்ஸ்க்
பகுதியில் அதிக மோதல்கள் இடம்பெற்று வருகிறது .

இதன் போக்கு மூன்று முக்கிய முன்னரங்க
ஊடாக நகர்ந்து சமவேளை ,அந்த பகுதிகளை ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் ,
கொண்டு வந்து விடும் போல் உள்ளது .

அவ்வாறான தாக்குதல்களை கடந்த தினத்தில் நடந்து முடிந்துள்ளன .
உக்ரைன் தரப்பிற்கு பாரிய இழப்பு எனவும் 760 உக்ரைன் இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது .

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்

உக்கிரைன் நாட்டின் ரசியா மேற்கொண்டு வரும் போரை தடுத்திட இஸ்ரேல் அங்கு வைத்திருந்த அமெரிக்காவின் 250.000 எறிகணைகள் ,ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

மேலும் புதிய குறும் தூர ஏவுகணைகள் மற்றும் ராடர்களை உக்கிரைனுக்கு வழங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

மேற்படி இஸ்ரேலின் செயல் ரசியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்

உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்

உக்கிரேன் கேர்சன்மாகாணத்தில் உள்ள ,
கெர்சன் ஒப்லாஸ்ட் மருத்துவ மருத்துவமனை மீது ,ரசியா தாக்குதலை நடத்தியுள்ளது .

இதே பகுதியில் உள்ள இரு மருத்துவ மனைகள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் காட்சிகளும் ,
அதனால் அந்த கட்டிடங்கள் உடைந்து விழுவதும் காண்பிக்க படுகிறது .

எனினும் இந்த தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தெரியவரவில்லை .

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் உக்கிரேன் மீது ரசியா நடத்திய தாக்குதல் ,
100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் .20 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது தகவல் ஒன்று .

உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்

உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்

உக்கிரேன் மீது ரசியா ஆக்கிரமிப்பு போரினை தொடுத்துள்ளது .இந்த போரில் ரசியாவுக்கு வடகொரியா நீண்ட தூர ஆட்டிலறி பல்குழல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

அதுபோலவே தென் கொரியா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது .இதனால் இரு கொரியாவின் எறிகணைகள் உக்கிரேனில் மோதிய வண்ணம் உள்ளது .

தற்போது உக்கிரேன் போர் முனையானது. பல நாடுக்ளின் ஆயுத சோதனை களமாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த ஆயுத சோதனைகள் உதவி என்கின்ற போர்வையில் நடக்கின்றன .இவ்வாறான நகர்வுகள் மிக பெரும் பேரழிவை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது .

Posted in உலக செய்திகள்

உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா எதிரி இராணுவம் கொலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரேன்
இராணுவம் அறிவித்துள்ளது

தாம் பலமானவர்கள் என்கின்ற தோணியை முன் அவிழ்க்கும் உக்கிரேன் இராணுவம் தமது தரப்பு இழப்பினை முழுமையாக அறிவிக்கவில்லை

தமது நாட்டுக்குள் தாக்குதலில் ஈடுபட்டு பட்டு வரு ம் ரசியா இராணுவத்தினர் 32500 பேரை உக்கிரேன் இராணுவம் கொன்றுள்ளது என்ற வெற்றி செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகிறது

இது உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலையில் ஊக்குதலை ஏற்படுத்த மேற்கொள்ள படும் உளவியல் உளவு போராக பார்க்க படுகிறது

விரட்டி விரட்டி எதிரி இராணுவம் கொலை அவர்கள் போராயுதங்கள் அழிப்பு என உக்கிரேன் சார்பு ஊடகங்கள் பொறி கக்கிய பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன

ஆனால் கள நிலவரமோ தலைகீழாக உள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகளில் உடைத்தெறிந்த வண்ணம் ரசியா இராணுவம் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளது

முக்கிய சில நகரங்கள் ரசியாவின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் உக்கிரேன் வீழ்ந்துள்ளது.வீழ்ச்சியடைந்த பகுதிகளை பலப்படுத்திய வண்ணம் அந்த பகுதியில் ரசியா ஆதரவு படைகள் நிலை நிறுத்த பட்டுள்ளன .

உக்கிரேன் நாட்டை மூன்றாக பிரித்து உடைக்கும் முயற்சியில் ரசியா ஈடுபட்டு வருகிறது .அங்கு இடம் பெற்ற பிரிவினை வாத குழு அதிகாரத்தில் அமர்த்த படவுள்ளது.

தற்போது ஆக்கிரமிக்க பட்டுள்ள பகுதிகளில் இந்த நிலை ஏற்படுத்த பட்டுள்ளது .

அதனை அடுத்து எதிர் வரும் சில வாரங்களில் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வீழ்ச்சியடையும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் இருந்து வரும் நடுத்தர ஊடக தகவல்கள் உக்கிரேன் இராணுவம் தினறி வருவதாகவும் .வழமைக்கு மாறாக சில நாட்களாக ரசியாவின் எறிகணைகள் வீச்சு அகோரமாக உள்ளது என தெருவிக்கும் அவர்கள் உக்கிரேன் வீழ்ந்து விடும் என்பதாக அவர்கள் கருத்துக்கள் பதிவாக்கியுள்ளன .

எதிரி இராணுவத்தை தாம் விரட்டி வருவதாக சிங்கள இராணுவ பணியில் உக்கிரேன் அறிவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

  • வன்னி மைந்தன்
    Posted in உலக செய்திகள்

    ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

    ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

    இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

    ,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன


    இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,

    கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது

    ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது

    கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்

    தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.

      Posted in உளவு செய்திகள்

      12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

      12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

      உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து

      வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது

      ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்

      தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது

      உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது

      ,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

      இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ

      12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை

      அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

      இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      • வன்னி மைந்தன் –