Search Results for: இலவச
இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா க்களை இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்துகிறது – உயர் ஆணையம் விளக்கம்
இந்திய உயர் ஆணையம்
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம், இந்தியாவிற்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான
விசா நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அனைத்து இலங்கையர்களுக்கும் விசாக்களைத் தடையின்றியும் உரிய நேரத்திலும் வழங்குவதை எளிதாக்கும் தனது நிலையான கொள்கையை
அந்தத் தூதரகம் மீண்டும் உறுதிப்படுத்தியது. மின்னணு விசாக்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தாலும்,
உயர் ஆணையம் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பித்து,
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை அல்லது மட்டக்களப்பில் உள்ள இந்தியத் தூதரக விண்ணப்ப மையங்களில் (ICACs) அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.
தனது அறிக்கையில், புனித பௌத்தத் தலங்களுக்குச் செல்வது உள்ளிட்ட சமய யாத்திரைகளை மேற்கொள்ளும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கையர்
குழுக்களுக்கு இலவச (கட்டணமில்லா) விசாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாக உயர் ஆணையம் அறிவித்துள்ளது.
விசா செயலாக்கத்தைக் கையாளும் வெளிப்பணி முகமையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த நடைமுறை சிறிது காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஜூலை 7, 2026 அன்று தனது செயல்பாடுகளைத் தொடங்கிய ஒரு புதிய சேவை வழங்குநரின் தேர்வைத் தொடர்ந்து, இலங்கையின் புத்தசாசன,
சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களைக் கொண்ட யாத்ரீகக் குழுக்களுக்கு இலவச விசா வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள்,
கட்டாய பயோமெட்ரிக் தரவு சேகரிப்பை நிறைவு செய்வதற்காக, தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ ICAC மையத்திற்குச் செல்ல வேண்டும்.
காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காக மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு, விரைவுபடுத்தப்பட்ட செயல்முறை நிறுவப்பட்டுள்ளது என்றும்,
பயோமெட்ரிக்ஸை முன்கூட்டியே முடிப்பது இந்தியாவிற்கு வந்தவுடன் சுமுகமான குடிவரவு அனுமதியை உறுதி செய்யும் என்றும் உயர் ஆணையம் குறிப்பிட்டது.
கட்டண மாற்றங்கள் குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தகுதியுள்ள இலங்கை யாத்ரீகர்களுக்கு விசா கட்டணம் இல்லை என்றும்,
எனவே விசா செலவுகளில் எந்த உயர்வும் ஏற்படவில்லை என்றும் உயர் ஆணையம் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களைக் கையாள்வதற்காக,
LKR 1,855 என்ற நிலையான சேவை செயலாக்கக் கட்டணத்தை நேரடியாக ICAC-க்கு செலுத்த வேண்டும் என்றும் அது மேலும் கூறியது.
எரிபொருள் விலை உயர்வால் ஆஸ்திரேலிய மாநிலங்கள் இலவச போக்குவரத்து
எரிபொருள் விலை உயர்வால் ஆஸ்திரேலிய மாநிலங்கள் இலவச போக்குவரத்து
எரிபொருள் விலை உயர்வால் ஆஸ்திரேலிய மாநிலங்கள் இலவச போக்குவரத்து ,எரிபொருள் விலை உயர்வால் இரண்டு ஆஸ்திரேலிய மாநிலங்கள் இலவசப் போக்குவரத்தை வழங்குகின்றன
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்கள் விநியோக அபாயங்களை அதிகரிப்பதால், உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளின் தாக்கத்தைக்
குறைக்கும் வகையில், இரண்டு ஆஸ்திரேலிய மாநிலங்கள் தற்காலிகமாக இலவசப் பொதுப் போக்குவரத்தை வழங்கவுள்ளன.
விக்டோரியா மாநில அரசு
விக்டோரியா மாநில அரசு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையின்படி, மார்ச் 31 முதல் ஒரு மாதத்திற்கு அங்கு வசிப்பவர்களுக்குப் பொதுப் போக்குவரத்திற்குக்
கட்டணம் வசூலிக்கப்படாது. டாஸ்மேனியாவில் மார்ச் 30 முதல் ஜூலை 1 வரை பேருந்துகள் மற்றும் படகுகளுக்கான கட்டணங்கள் நீக்கப்படும் என்று அதன் நிர்வாகம் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல நூறு சேவை நிலையங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகளில் விநியோகத்தில் தடைகள்
பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அதிகரித்த எரிபொருள் விநியோக அபாயங்களை எதிர்கொள்கிறது.
பதற்றமடைந்த குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு உறுதியளிக்கும் வகையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மார்ச் 27 அன்று, குறுகிய கால விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்று கூறினார்.
அதிகரித்த எரிபொருள் விலைகள், மத்திய வங்கியின் பணவீக்கக் கண்ணோட்டத்தையும் சிக்கலாக்குகின்றன. மத்திய கிழக்கு போரின் விநியோக அதிர்ச்சிக்கு முன்பே விலை அழுத்தங்கள் அதிகரித்திருந்தன.
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய கூட்டத்தில் முக்கிய ரொக்க விகிதத்தை 4.1 சதவீதமாக உயர்த்தியது, இந்த முடிவு அதன் நிர்வாகக் குழுவில்
பிளவை ஏற்படுத்தியது. மார்ச் 26 நிலவரப்படி, 2026-ல் மேலும் இரண்டு முறை ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வுகள் இருக்கும் என வர்த்தகர்கள் முழுமையாகக் கணித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையிலிருந்து தனியார் துறை மேற்கொள்ளும் கொள்முதல்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் திட்டங்கள் உட்பட,
எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான புதிய அதிகாரங்களை ஆஸ்திரேலியா மார்ச் 28 அன்று அறிவித்தது. இந்த சமீபத்திய நடவடிக்கைகள்
மார்ச் 30 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ப்ளூம்பெர்க்
இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு
இலவச வீடுகள் அனுரா அரசு பம்மாத்து அறிவிப்பு
குறித்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க படும் என ஆளும் துணை அமைச்சர் அடித்து விட்டுள்ளார் .
தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி
தென் இலங்கை கொழும்பை மைய படுத்தி வீட்டு வசதி இன்றி தவிக்கும் மக்களுக்கு இந்த வீடுகள் வழங்க பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார் .
7000 வீடுகள் வரை நாங்கள் அமைத்து கொடுப்போம் என அனுரா அரசு அடித்து விட்டுள்ளது .
இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற பொழுது பாதிக்க பட்ட வீடுகளுக்கு பத்து லட்சம் வழங்க படும் என அறிவித்த அரசு அதை வழங்கவில்லை .
25000 நிதியை கூட மக்களுக்கு வழங்கவில்லை .அதில் கூட மோசடிகள் இடம்பெற்றுள்ளன .
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது
நாடு பஞ்சத்தை நோக்கி நகர்கிறது ,விலைவாசி எகிறுகிறது ,
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுகிறது .
,நாளுக்கு நாள் விலையில் உயர்வு காணப்படுகிறது .
அவ்வாறன நிலையில் தற்போது இலவச வீடு என மக்களை ஏமாற்றும் பரப்புரையில் அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி

- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்

- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா

- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை
ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை
ஜனாதிபதியின் புத்தாண்டு SMSகள் இலவசமானவை ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சார்பான அதிகாரிகள், பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட புத்தாண்டு குறுஞ்செய்திகளுக்கு ரூ.98 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புடைய டினுக் கொலம்பகே கூறுகையில், முந்தைய ஜனாதிபதிகளிடமிருந்து பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்திகள் இலவசமாக அனுப்பப்பட்டன.
“இது தொலைத்தொடர்பு விநியோகத்தர்களால் வழங்கப்படும் சேவை” என்று அவர் தனது ‘X’ பக்க பதிவு ஒன்றில் கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும், இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்தியை அனுப்புவதற்கு ரூ. 98 மில்லியன்
செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி
இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி
இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி இந்த உதவியை வழங்கிய அவுஸ்ரேலியவை சேர்ந்த ரெஸ்சன் அண்ணா மற்றும் லண்டனை சேர்ந்தஹ் ராஜ் அண்ணா ஆகியோருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
இன்று பிறந்த நாளை கொண்டாடி கொண்டு இருக்கும் ராஜ் அண்ணாவுக்கு எமது பிறந்த வாழ்த்துக்கள் உரித்தாக்கட்டும் .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்
அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்
அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம் ,அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூகப் பாதுகாப்பு, குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வைக் கருத்தில் கொண்டு புதிய முறையின் மூலம் பத்திரம் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று, அவர் மேலும் கூறியுள்ளார்
வீட்டுக்கு ஒரு இலவச ஒரு கழிப்பறை |வேண்டுமானா தொடர்பு கொள்ளுங்கள் எம்முடன் எம்முடன் | Free Toilet
வீட்டுக்கு ஒரு இலவச ஒரு கழிப்பறை |வேண்டுமானா தொடர்பு கொள்ளுங்கள் எம்முடன் எம்முடன் | Free Toilet
சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம்
20 000ரூபா இலவசம் சஜித் அறிவிப்பு
சஜித் அறிவிப்பு 20 000ரூபா இலவசம் ,நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு
உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்தோடு வாழ்க்கைக்கான வழிகள் இன்றி தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளுக்கும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும, மற்றும்
கெமிதிரிய ஆகிய வேலை திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாக சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த வேலை திட்டமொன்றை முன்னெடுப்போம். உணவுத் தேவை, உணவு தேவை அல்லாத வேறு தேவைகள்
, சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய
வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பதினாறாவது மக்கள் வெற்றி கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று(26) முற்பகல் கந்தளாய், சேருவில
நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்திற்கு கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகம் அற்ற, அக்கறை இல்லாத கொள்கை
திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள். வறுமையில் இருந்து கொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமை சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து
நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 20,000 ரூபா நிவாரணம் வழங்கப்படுகின்ற போது 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீட்டில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொடுத்து, வீடுகளிலேயே
அனைத்து விடயங்களையும் நேர்த்தியாகவும், வளமாகவும் முன்னெடுப்பதால் அவர்களை மையமாகக் கொண்டே இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வறுமை என்பது சுமையல்ல நாட்டை கட்டி எழுப்புகின்ற பின்புலத்தை உருவாக்குகின்றவர் என்ற அடிப்படையில் இந்த நிவாரணங்களை வழங்குகின்றோம். பொய் இல்லாமல் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷில் கிராமிய வங்கி கருத்திட்டத்தின் ஊடாகவும் உலகின் பல நாடுகளிலும் குறுகிய காலத்துக்குள் வறுமைப் பிடியிலிருந்து மீண்டு இருக்கிறார்கள். அதற்கான உதாரணங்கள் உண்டு. இதற்காக அரசாங்கத்தின் நிவாரணங்கள் மற்றும் குறித்த நபர்களின் அர்ப்பணிப்பு என்பன தேவை. நாடு
வீழ்ச்சி அடைந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிவாரணங்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே வழங்குவதால் அதை மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தரமான 50 கிலோ நிறையுள்ள உர மூடையுன்றை 5000 ரூபாவிற்கு வழங்குகின்றோம். மக்களால் சகித்துக் கொள்ள முடியுமான தொகைக்கு உர மருந்துகளை வழங்குவதோடு,
இருட்டடிப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்து, இவற்றை கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் ஊடாக வழங்குவோம். விவசாயிகளுக்கு, மீன்பிடியாளர்களுக்கு, சக்கர வண்டி சாரதிகளுக்கு, பாடசாலை போக்குவரத்து
வழங்குனர்களுக்கும் சக்தி அரசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொரோனா அச்சுறுத்தல் நாட்டின் வங்கரோத்து நிலை என அனைத்து விடயங்களினாலும் விவசாயிகள் அனைத்து விதங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தரமற்ற உர விநியோகம், உரத் தட்டுப்பாடு, சேதன உர மோசடி என்பனவற்றினாலும், தமது தங்க
ஆபரணங்களையும் சொத்துக்களையும் அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே விவசாயிகளுடைய விவசாய கடனை நாங்கள் இரத்து செய்வோம்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் நட்புறவாளர்கள், நண்பர்கள், பினையின்றி கடனைப் பெற்றுக் கொண்டு அவற்றை மீள செலுத்தாமல் கடன்களை இரத்திச்செய்திருக்கின்றார்கள். வர்த்தகர்களின் கடன்களையும் இரத்துச் செய்து இருக்கின்றார்கள். இவ்வாறான வர்த்தகர்களின்
கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்த்தாலும், இந்த வரிய எளிய விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
தனது நட்புறவாளர்களுக்காக சட்டத்தை மீறி இரத்து செய்து, கொடுக்கப்பட்ட இந்தக் கடன் தொகைகள் அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்
கொண்டு விவசாயிகளின் கடன்களை அரசாங்கம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டி காட்டினார்.
அத்தோடு விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நிர்ணய விலை ஒன்றை பெற்றுக் கொடுப்பதோடு, பாரிய ஆலை உரிமையாளர்களின் தந்திரமான ஒப்பந்தங்களின் ஊடாக விவசாயிகளின் நெல்லை குறைந்த விலைக்கு கொள்ளையடித்து அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார்கள்.
எனவே இந்த விவசாயிகளின் நெல்லுக்கு நிர்ணய விலையை ஏற்படுத்தி, அவர்கள் இலாபத்தை பெற்றுக் கொள்வதோடு, நுகர்வோருக்கும் தகுந்த
விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளும் விதமாக விலைசூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம்
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை இலவசம் ,இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக உடைகள் புத்தகங்கள் என்பன வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதார நழிவடைந்து நிலையில் காணப்படும் இலங்கை பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது .
அவ்வாறன காலப்பகுதியில் சீனா வழங்கும் உதவி திட்டத்தில் இந்த சீருடைகள் புத்தகங்களை, பாடசாலை மாணவர்களுக்கு தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி ஊடகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு பொழுது கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு இலவசங்கள் வரிக்குறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ,என பல் வேறுபட்ட விடயங்களை ரணில் அரசாங்கம் வேகமாக நடத்தி வருகின்றது.
தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்கின்ற நிலையில் தற்போது ரணில் விக்கிரமசிங்க காணப்படுவதாகவும் அதற்காகவே அவர் இவ்வாறான பல்வேறுப்பட்ட கவர்ச்சிகரமான நடவடிக்கை திட்டத்தை ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனது இரண்டு வருட ஆட்சியின் காலத்தின் பொறுப்பு மக்களுக்கு இவ்வாறான இலவசங்களை செயல்படுத்த முடியாத ரணில் விக்கிரமசிங்கா .
இப்பொழுது தேர்தெடுகின்ற காலப்பகுதியில் ஏன் இதனை அறிவிக்க வேண்டும் என்கின்ற கேள்வியையும் சார்புள்ள வாதிகள் வருகின்றனர்.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

தாய்லாந்து பயணிக்க இலவச விசா
தாய்லாந்து பயணிக்க இலவசமாக விசா
தாய்லாந்து பயணிக்க இலவச விசா ,தாய்லாந்து பயணிப்பதற்கு இலவச விசா அறிமுகம் . இலங்கையர்கள் பயணிக்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கை உட்பட்ட 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தாய்லாந்தில் 15 ஆம் தேதி ஜூலை மாதம் முதல் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலவச விசாவின் ஊடாக அதிகமான உல்லாச பயணிகளை உள்வாங்கும் நோக்குடன் இந்த விடயத்தினை அந்த நாடு முன் ஆரம்பித்துள்ளது .
வருமானத்தை அதிகரிக்க உல்லாச பயணிகளின் அதிக வருகை
உல்லாச பயணிகளின் அதிக வருமானத்தின் அதனூடாகவே அந்த நாடு அதிகமான வளர்ச்சியை பெற்று வருகின்றது.
அதனால் மேலும் தமது நாட்டுக்கு உல்லாச பயணிகளை அழைத்து கொள்ளும் முகமாக திறந்த வெளி விசா வழங்க அரசு முன் வந்துள்ளது .
இந்த அறிவிப்பு வெளிநாட்டு மக்கள் உடனடியாக அங்கு பயணித்து வரக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும், நீண்ட நாட்கள் அந்த மக்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாய்லாந்து வருகின்ற உல்லாச பயணிகள் தொடர்ந்து அந்த மண்ணில் தங்கி இருப்பதால் ,அதிகமான அவர்கள் செலவு செய்வார்கள் அதுவே அந்த நாட்டுக்கான அதிக அந்நியச் செயலாளர் அந்த நாடு கருதுகின்றது.
அதனாலயே தற்பொழுது இலவச விசாரணை 93 நாடுகளுக்கு அறிவித்துள்ளது, அவ்வாறான நிலையில் தற்போது நாளில் இருந்த மக்கள் விரைவாக தாய்லாந்துக்குள் பயணிக்கலாம் .
தாய்லாந்துக்கு ஏன் வெளிநாட்டிலிருந்து அதிகமான மக்கள் வருகிறார்கள் என்பது பல்வேறுபட்டவர்களுக்கு தெரிந்தது .
அங்கு மதுவும் மாதுவுக்கும் பஞ்சமில்லை ,அதனால் உல்லாச பயணிகள் குறிப்பாக மேற்கு நாட்டவர்கள் அங்கு படையெடுத்து ,தமது ஆசைகளை தீர்த்து வருகின்றனர் .
அதனால் தான் மேலும் மேற்கு நாட்டை தமது உள்நாட்டுக்குள் அழைக்கும் முகமாக இந்த தந்திரமான வித்தை இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
உலகில் தாய்லாந்து மிக முக்கியமான உல்லாச பயணிகள் வருகை தரக்கூடிய நாடாக காணப்படுகிறது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது

- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை

- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது

- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது

- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை

- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்

- சாகர கரியவசம் கைது

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம்
விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
மகிழ்ச்சியில் விவசாயிகள்
இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .
ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.
தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .
இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்
அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .
பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்
மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின்
மாணவிகளுக்கு இலவச செனிட்டரி நப்கின் பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும்
ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது.
பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயல்முறையை வெற்றிகரமாகப் பேணுவதற்கு இன்றியமையாத காரணியான மாணவர்களின் ஆளுமை
வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு உதவும் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு இந்த சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது மாணவிகளின் பாடசாலை வருகையை ஊக்குவிக்கவும் மாதவிடாயின் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சுகாதார அறியாமை
காரணமாக கல்வியில் சரியான கவனம் இல்லாதது போன்ற பாதகமான சூழ்நிலைகளைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மொத்த மாணவர்
இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகையில் வயது வந்த மாணவிகளின் மொத்த எண்ணிக்கையில் தோட்டப் பாடசாலை தொகுதிக்கு சொந்தமான 07
தேசிய பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 06 மாதங்களுக்கு செனிட்டரி
நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு மாணவிக்கு ரூ. 1,200 பெறுமதியான வவுச்சர் வழங்கப்படவுள்ளதுடன், பாடசாலைகள் ஊடாக மாணவிகளுக்கு வவுச்சரை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வவுச்சரைப் பயன்படுத்தி, செனிட்டரி நப்கின்களை கல்வி அமைச்சால் பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தில் இருந்து கொள்வனவு செய்யலாம்.
செனிட்டரி நப்கின் கொள்வனவு
சுகாதாரமானவை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வது மாணவிகளின் பொறுப்பாகும்.
மாணவிகளுக்கு வழங்கப்படும் அந்தந்த வவுச்சர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
இது ரூ. இது 600.00 மதிப்புள்ள ‘A’ மற்றும் ‘B’ ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் ‘A’ பகுதியை முதலில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் அதன் செல்லுபடியாகும் காலம் 10.06.2024 – 10.07.2024 வரை ஆகும்.
மற்றைய பகுதியான ‘B’ 01.09.2024 – 30.09.2024 இடைப்பட்ட காலம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதிக்குள் செனிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.
Featured
மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி
மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி
இலங்கை துறைமுக அதிகார சபையினால் இரண்டு அகழ்வாராய்ச்சிக் கப்பல்களில் வரி செலுத்துவோரின் செலவில் ஆளும்கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றுப்பயணம் வழங்கப்பட்டுள்ளது.
25க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த இலவச களிப்பு சவாரியில் இணைந்துள்ளனர், இது
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் செலவாகும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.
மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி
இருப்பினும், இரண்டு கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300, 000 எனவும் இந்த கப்பல்கள் வெளியில் இல்லாமல் துறைமுகப்
பகுதிக்குள் மட்டும் சவாரி சென்றதால் எரிபொருளுக்கான கட்டணத்தை மட்டுமே SLPA செலுத்தியது. எனவே செலவு குறைவாக இருந்தது, நம்பகமான SLPA வட்டாரங்கள் தெரிவித்தன.
7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
2024.03.01 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் சுற்றுலாக் கைத்தொழிலை கட்டியெழுப்பும் முன்னோடி
நிகழ்ச்சித்திட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகள் கீழே… 01. இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள், சேவைகள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும்
மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் இன்றி இலவசமாக வீசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். 02. 2024.03.31 ஆம் திகதி வரை மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள்
7 நாடுகளுக்கு இலவச வீசா நிபந்தனைகள் இதோ
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கட்டாயம் இலத்திரனியல் பயண அனுமதிக்காக (ETA) விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். இதற்காக எவ்வித கட்டணமும்
அறவிடப்படமாட்டாது. 03. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் கட்டணம் இன்றிய இலவச வீசா காலத்தை அனுபவிக்க முடியும். அத்தோடு இலங்கைக்கு வருகைத்தந்த முதல் நாளில் இருந்து 30 நாட்களுக்குள்
இருமுறை நுழைவு வசதி வழங்கப்படுகின்றது. 04. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA)2024.03.31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். 05. வருகைத் தந்த நாளில் இருந்து 30 நாட்களுக்கான இந்த இலவச இலத்திரனியல் பயண அனுமதி (ETA)காலம் 2024.03.31ஆம் திகதி
அல்லது அதற்கு முன்னர் முடிவடையும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பதாரி மேலும் வீசா நீட்டிப்பைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.
எனினும், 2024.03.31 ஆம் திகதிக்குப் பின்னர் வீசாவின் 30 நாள் இலவச செல்லுபடிகாலம் முடிவடையும் சந்தர்ப்பத்தில்அதற்கான வீசா கட்டணத்தைச் செலுத்தி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
06. தயவுசெய்து மேலே குறிப்பிடப்பட்ட ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரம் இந்த விசேட இலவச வீசா திட்டம் அமுலில் இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும்.
ஏனைய நாட்டுப் பிரஜைகள் இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA) விண்ணப்பிக்கும் போது அமுலிலுள்ள பொதுவான நடைமுறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியது
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலை
- கடன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டிக் கட்டணங்களுக்கு எதிராகப் போராட்டம்
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
இலங்கை மீனவர்க்ளுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் பட்டுளள்து .சீனா அரசினால் இலங்கை கடல்வாழ் மீனவர்களுக்கு இந்த உதவி திட்டம் வழங்க பட்டது .
அதன் அடிப்படியில் இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்த்துள்ளது .
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
சீனா அக்குடியரசினால் 4.5 லீட்டர் எரிபொருள் வழங்க பட்டது ,அதன் சந்தை பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும் .
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
அதன் திட்டத்த்தின் படி முதல் கட்டமாக கொழும்பு ,களுத்துறை ,காலி ,மாத்தறை ,தங்களை ,கல்முனை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ,யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,புத்தளம் ,சிலாபம் ,நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு வழங்க பட்டன .
அதனை அடுத்து இப்பொழுது இந்த இரண்டாம் கட்ட இலவச இணைப்பு வழங்கி வைக்கும்நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் அவர்களது குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கண்புரை சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் சுசு நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை நுகர்வு பொருட்களும், மற்றும் மருந்துப் பொருட்களும் மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.
யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 23.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (இந்து விடுதி) இடம்பெறவுள்ளது.
அதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களைத்
தெரிவுசெய்யும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 23.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் அரியாலை நாவலடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
குறித்த முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் திகதி பின்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும்.
கண்புரை சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்படும் நோயாளர்களை அந்தந்தப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகளில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும், சத்திரசிகிச்சை முடிவடைந்த
பின்னர் மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அவர்களது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சுகாதார திணைக்களத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது
பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
by நிருபர் காவலன் - புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
by நிருபர் காவலன் - 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
by நிருபர் காவலன் - யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
by நிருபர் காவலன் - இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலை
by நிருபர் காவலன்
14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 திட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் 2015-2019 க்கு இடையில் செயல்படுத்தப்பட்டன.
குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
பாதி கட்டி முடிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளை தேர்வு செய்து அந்தந்த வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் அமைக்க முன்மொழியப்பட்டது.
இதுவரை தெரிவு செய்யப்பட்டுள்ள 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 14,000 வீடுகளும் இந்த நாட்களில் தெரிவு செய்யப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் ஊடாக 25,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க சக்தியை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தின் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் உள்ளூரிலேயே கொள்வனவு செய்யப்படும். ஏனைய பணத்திற்கு மாத்திரமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 648 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார உற்பத்தியின் காரணமாக, இலங்கைக்கான எரிபொருள் எண்ணெய் இறக்குமதியின் வருடாந்த சேமிப்பு 116.64 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் நிதிப் பிரச்சினைகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறான வீடுகளை நிறைவு செய்வதற்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
குறிப்பாக மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அரச காணிகளில்
கிராமங்களாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுகளில் பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பூரணப்படுத்தி சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.
- யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைதுby நிருபர் காவலன்
- இஸ்ரேலில் 16000 இலங்கையருக்கு வேலைby நிருபர் காவலன்
- புத்தளத்தில் 7000 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடற்படை சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்ததுby நிருபர் காவலன்
- பெரும் புயல் வருவதால் வீடுகளில் இருந்து பத்து லட்சம் மக்களை சீனா வெளியேற்றியதுby நிருபர் காவலன்
- மாளிகாவத்தையில் ஒருவர் சுட்டு கொலைby நிருபர் காவலன்
யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
வவுனியாவில் யாழ் இந்திய துணைத் தூதரகமும், வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இன்று (29.07) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இலவச சித்த மருத்துவ முகாமில் கிசிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டமையுடன் இரத்த அழுத்தம், சங்கரையின் அளவுகள் என்பனவும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இவ் இலவச முகாமினால் அப்பகுதியினை சேர்ந்த மக்கள் பலர் பயனடைந்திருந்தமையுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.

யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
இவ் முகாமில் பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் அவர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன், வடமாகாண சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பரமாரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன், வடமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஜெ.நாமகணேசன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பாடசாலை அதிபர் ராமநாதன் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்
இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்
ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.
இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்
எனினும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அதனை முழுமையாக வழங்குவதற்கு திறைசேரியில் பணம் கிடையாது.
அதனால் சிசு செரிய பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் துறையினருக்கும் பிரச்சினையாக உள்ளது.
அதனால் அமைச்சரவை அனுமதியுடன் அது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு எந்த கட்டணமும் அறவிடாமல் இலவசமாக பருவ கால சீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு கொஞ்சம் பணத்தையாவது செலுத்த முடியுமானவர்களிடம் மூன்றில் ஒரு பகுதி கட்டணத்தை அறவிட்டு மேலும் இரண்டு பகுதியை நிவாரணமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்
இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்
ஏமன் நாட்டில் போரினால் பாதிக்க பட்டு வறுமையில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு தன்னார்வு ஒருங்கிணைப்பு குழு ஒன்று நிதி உதவி வழங்கிட தயாராகி வந்தது .
இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள ஆயிர கணக்கில் மக்கள் கூடிய,
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை
110 பேர் பலியாகினர் ,மேலும் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
காவல்துறையினர் ஆதரவு இன்றி தனித்து செயல் பட்டதால் இந்த பேரவலம்
இடம் பெற்றுள்ளதாக ஏமான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது









































