55 ஆயிரம் பெண்களை கற்பழித்த இராணுவம்

Spread the love

கொங்கோவில் –55 ஆயிரம் பெண்களை கற்பழித்த இராணுவம் ,

உலக நாடுகளில் தொடரும் கொடிய போர் இரு பால் இன மக்களையும் பாதிப்பதில்லை ,அதற்கு மாறாக ஒரு மடங்கு மேல் சென்று பெண்களை அந்த கொடிய போர் விட்டு வைப்பதில்லை .

ஆம் கீழே வீழ்ந்து உதிர போகும் இந்த அதிர்ச்சிகர செய்தி நாடு ஒன்றின் இராணுவம் பெண்கள் மீது மேற்கொண்ட பாலியல் வன்கொடுமை தொடர்பானதும் அந்த பெண்கள்

அதில் இருந்து மீண்டு வர அதே அரசு என்ன செய்கிறது என்பதும் தான் தொட்டு செல்லும் விடயமாகிறது .

இலங்கையை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நாடுகளில் கொங்கோ முதலிடம் பிடிக்கிறது ,இங்கு நீண்டு படர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் போர்

காரணமாக இதுவரை அந்த மண்ணில் விடுதலைக்கு போராடிய இராணுவத்தினரால் ஆறு முதல் என்பது வயது கிழவி வரை 55 ஆயிரம் பெண்களை இராணுவம் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளது .

இவ்வாறு பாதிக்க பட்ட பெண்கள் ,உடல் ,மற்றும் மனதளவில் அதிகம் பாதிக்க பட்ட நிலையில் சிறப்பு மருத்துவ முகாம்களில் அனுமதிக்க பட்டு அதற்குரிய

சிகிச்சைகள் வழங்க பட்டு மீள் சமூகத்துடன் ஒன்றித்து பயணிக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்க பட்டு வருகின்றன .

நோமல் பரிசை வென்ற அந்த நாட்டின் அதிபர் முகாவே தாங்கள் யப்பான் நாட்டில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்கத்தின் ஒன்றாக இந்த பாலியல் வன்கொடுமையை

பார்ப்பதாகவும் அதில் இருந்து அந்த மக்களே மீட்டு வரவும்நாடு முன்னோக்கி நகரவும் மேலும் சில ஆண்டுகள் நீடிக்குமெனவும் ,ஆனாலும் நாம் தொடர்ந்து அந்த ஐம்பத்தி

ஐயாயிரம் பெண்களையும் மீட்டு விடுவோம் என நம்பிக்கை தரும் வகையில் அவரது செயல் நகர்வுகள் நகர்ந்து செல்கிறது .

இதே போல யுத்த குற்றங்கள் புரிந்த இலங்கை அந்த மக்களை கொன்று குவித்தது மட்டும் அலல பல ஆயிரம் பெண்களை கதற கதற பாலியல் கொடுமை புரிந்து

கொன்று குவித்ததது ,
அந்த கிருசாந்திகளுக்கு இன்றுவரை தீர்வு இல்லை .

இதுவரை இந்த சிங்கள இராணுவத்தால் கற்பழிக்க பட்ட பெண்களுக்கு தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எவித செயல் முறை நகர்வுகளையும் ஆளும் தமிழ்

இனக்கொலையாளி அரசுகள் வழங்கவில்லை .இந்த கொங்கோ நாட்டு செயல் பாட்டை உற்று நோக்கி எனினும் தம் பாதிப்புக்கு இலக்கண தமிழர்களுக்கு ,

சிங்கள பவுத்த மதவாத இனவெறி தேசம் மருந்து தெளிக்குமா ..?என்பதை மக்கள் அரசாட்சி என கூறும் அரசியல் வியாபாரிகள் கூற வேண்டும்

  • வன்னி மைந்தன் –
55 ஆயிரம் பெண்களை

Leave a Reply