5 மனித சடலங்கள் பையில் இருந்து மீட்பு

5 மனித சடலங்கள் பையில் இருந்து மீட்பு
Spread the love

5 மனித சடலங்கள் பையில் இருந்து மீட்பு

தெற்கு மெஸ்சிக்கோ பகுதியில் பை ஒன்றில் காட்டிவீசப்பட்ட நிலையில் ,ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

குறித்த பகுதியில் போதைவஸ்து குழுக்கள் நடமாட்டம் காணப்படுகிறது .

அவ்வாறான குழுக்களினால் இவர்கள் கொலை
செய்யப்பட்டு ,வீச பட்டு இருக்கலாம் என கருத படுகிறது.