41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Spread the love

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 41 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது

குவியல் குவியலாக பறந்து வந்த தற்கொலை தாக்குதல் விமானங்களை தாம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதக உக்ரைன் தெரிவித்துள்ளது .

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா என்பன இவ்வாறான விமான தாக்குதலை கடந்த 72 மணித்தியாலத்தில் தீவிரமாக நடத்தி வருகின்றன .

அவ்வாறான நிலையிலேயே ரஸ்யாவின் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .