30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

இந்திய டில்லி பகுதியில் தனது பாலியல் இச்சைக்காக ,
அப்பாவி குழந்தைகளை கடத்தி சென்று
அவர்களை கற்பழித்து கோரமாக கொலை செய்துள்ள,
சீரியல் கில்லர் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார் .

இந்த கில்லர் குழந்தைகளை பலாத்காரம் செய்வதற்காக ,
அவர்களை தேடி 40 கி.மீ தூரம் நடந்துள்ளார் .

போலீசாருக்கு சவால் விட்டு தனது மர்ம லீலைகளை நடத்தி வந்த இந்த
ஆசாமியை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் நடத்த பட்டது .
எட்டு ஆண்டுகளின் பின்னர் இப்பொழுது
இந்த ஆசாமி சிக்கினான் .

30 குழந்தைகளை கொன்று வீசிய காமுகன் இந்தியாவில் நடந்த பயங்கரம்

ஏழு ஆண்டுகளாக டெல்லியில் 30 குழந்தைகளை ரவீந்திரகுமார் கொன்றார்.
அவர் போதைப்பொருளுக்கு அடிமையாகி, ஆபாசப் படங்களைப் பார்த்து,
குழந்தைகளைத் தேடிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர்
அவர்களைக் கொன்றார்.

தில்லியில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவர்,
போதைப்பொருள் குடித்துவிட்டு, ஆபாசப் படங்களைப் பார்த்து,
குழந்தைகளைத் தேடிச் சென்று ,
பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களைக் கொன்றுவிடுவார் ,
என்று காவல்துறை கூறி நாட்டையே அதிர வைத்துள்ளது .

சினிமா பாணியில் நடந்த திகில் சீரியல் கில்லர் கதையை ,
நியத்தில் நடத்தி முடித்துள்ளார் இந்த ஆசாமி .