30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
Spread the love

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு,
நான்கு நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் அகதிகளை ,
அமெரிக்காவிற்கும் நுழைய அனுமதிக்கிறது என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹைட்டியில் இருந்து,
மாதத்திற்கு 30,000 குடியேறியவர்களை, ஏற்றுக்கொள்கிறது என்பது ,
அவரது அறிவிப்பாக உள்ளது .

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

மேலும் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து தான் ,
விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை .

அவர் தம் நாடுகளில் இருந்தவாறே விண்ணப்பிக்க முடியும் ,
என்கின்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு ,
குறித்த நாடுகளின் மக்களை மகிழ்ச்சியில் குளிக்க வைத்துள்ளார் .

இவரது இந்த குடியேற்றவாசிகள் நுழைவுக்கு,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ,கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் .