23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்

23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்
Spread the love

23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்

சிரியா நாட்டின் கிழக்கில் இராணுவ பேருந்து மீது ஐ எஸ் அமைப்பினரால் ,
நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது, 23 சிரிய இராணுவ வீரர்கள்
கொல்லப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

வியாழன் அன்று Deir Ezzor மாகாணத்தில் ISIS
உறுப்பினர்கள் ஒரு இராணுவப் பேருந்தை குறிவைத்து
தாக்கினர் .

23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்

23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்

இந்த தாக்குதலில் 23 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சிரியாவில் அமெரிக்கா படைகள் குவிக்க பட்டதன் பின்னர் ,
அரச இராணுவத்தினர் மீதான தாக்குதல் தீவிரம் பெற்று வருகிறது .

அவ்விதம் நோக்கின் ,ஐ எஸ் அமைப்பின் பின்னால் அமெரிக்கா
இயங்குவதை இவை மீளவும் எடுத்து காட்டுகின்றன .